ஜீரா ரைஸ்
Also known as Zeera Rice, Pressure Cooker Jeera Rice, Flavoured Cumin Rice, Cumin Rice · Veg · Rice dishes, One-pot meals
You’ll need: Pressure Cooker
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Jeera rice in a pressure cooker: soaked basmati with ghee, cumin seeds, bay leaf, cinnamon and green chilli. Mild, serves 2, 30 minutes, with video.
Ingredients
8 itemsபாஸ்மதி அரிசி1 cup
நெய்1 tbsp
பட்டை1 inch
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
பிரிஞ்சி இலை1
தண்ணீர்1.50 cup
சீரகம்1 tsp
உப்பு¾ tsp
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 426kcal | 852kcal |
| Protein | 8.5g | 17g |
| Carbohydrate | 79g | 159g |
| Fat | 8.9g | 18g |
| Fibre | 2.6g | 5.2g |
| Sugar | 0.3g | 0.6g |
Cookd masalas for basmati rice
Method
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பாஸ்மதி அரிசி
- 2
குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நெய்பட்டைபச்சை மிளகாய்பிரிஞ்சி இலைசீரகம்
- 3
1 ½ கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
தண்ணீர்உப்பு
- 4
ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- 5
குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் தானாக இறங்கியதும் குக்கரைத் திறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
நெய் சாதம்
25 mins599 cal
not spicy · Pressure Cooked · Low sugar
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
தந்தூரி வெஜ் தம் பிரியாணி
50 mins793 cal
mild · Sautéd
ஈஸி சிக்கன் சாசேஜ் புலாவ்
30 mins520 cal
mild · Pressure Cooked · Low sugar


