கடாய் சிக்கன் (ஆனியன் டொமேட்டோ)Cook

கடாய் சிக்கன் (ஆனியன் டொமேட்டோ)

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh protein

Total35 min
Prep5 min
Cook30 min
Serves4
Per serving301 cal
Spicemild
கடாய் சிக்கன் (ஆனியன் டொமேட்டோ)

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kadai chicken with crushed coriander and fennel seeds, Cookd Onion Tomato Curry Base and capsicum. Mild, serves 4, about 35 minutes, step-by-step video.

High proteinLow calorie

Ingredients

13 items
Cooking for4 servings
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • கறி கோழிகறி கோழி500 grams
  • குக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்200 grams
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • மல்லிமல்லி1 tsp
  • சோம்புசோம்பு½ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tsp
  • வெங்காயம்வெங்காயம்1
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • உப்புஉப்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy301kcal1204kcal
Protein28g111g
Carbohydrate15g58g
Fat15g61g
Fibre4g16g
Sugar4.4g18g

Cookd masalas for chicken curry cut

Method

  1. 1

    உரலில் காய்ந்த மிளகாய், மல்லி, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக லேசாக நசுக்கவும்.

    காய்ந்த மிளகாய்மல்லிசோம்பு

  2. 2

    வாணலியில் எண்ணெயை நன்றாகச் சூடாக்கவும். வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும். 1 நிமிடம் மட்டும் வதக்கி, அடுப்பிலிருந்து எடுக்கவும்.

    பச்சை குடமிளகாய்சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்

  3. 3

    அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி, நசுக்கிய மசாலாப் பொருட்களைச் சேர்த்து வாசனை வரும்படி சில நொடிகள் கலக்கவும். கோழி, உப்பு சேர்க்கவும். அதிக தீயில் 2 நிமிடம் வதக்கவும். குக்டு ஆனியன் டொமேட்டோ மசாலா சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கறி கோழிகுக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்சூரியகாந்தி எண்ணெய்உப்பு

  4. 4

    தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு, அவ்வப்போது கிளறியபடி குறைந்த தீயில் 15 நிமிடம் வேக விடவும். வதக்கிய குடமிளகாய், வெங்காயம், கரம் மசாலா தூள், கொத்தமல்லி சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் அல்லது விரும்பிய பதம் வரும் வரை வேக விடவும். அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்!

    தண்ணீர்கரம் மசாலா தூள்கொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000