காக்கிநாடா சிக்கன் வறுவல்
Also known as Chicken Fry · Non-veg · Dry sides, Snacks & Starters
Dry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kakinada chicken fry cooked on high heat with onions, garlic and a coarse masala of roasted red chillies. A spicy Andhra starter for 4, 40 minutes, video.
High proteinLow calorie
Ingredients
19 itemsஉப்பு2 tsp
மல்லி½ tbsp
மிளகு½ tbsp
பச்சை மிளகாய், கீறியது2
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
கோழி500 grams
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tsp
ஏலக்காய்3
பட்டை½ inch
ஜாதிபத்திரி1
சீரகம்1 tsp
காய்ந்த மிளகாய்6
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
மஞ்சள் தூள்1 tsp
அண்ணாசிப்பூ½
வெங்காயம், பொடியாக நறுக்கியது3
கறிவேப்பிலை4 sprigs
சோம்பு1 tsp
பூண்டு10 cloves
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 361kcal | 1444kcal |
| Protein | 29g | 115g |
| Carbohydrate | 19g | 75g |
| Fat | 20g | 82g |
| Fibre | 5.4g | 22g |
| Sugar | 4g | 16g |
Cookd masalas for chicken
Method
- 1
மசாலாப் பொடிக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை சுமார் 2-3 நிமிடங்கள் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். ஆற விட்டு பொடியாக அரைக்கவும். பொடி மிக நைசாக இருக்கக் கூடாது.
மல்லிமிளகுஏலக்காய்பட்டைஜாதிபத்திரிசீரகம்காய்ந்த மிளகாய்அண்ணாசிப்பூசோம்பு
- 2
வாணலி/பாத்திரத்தில் எண்ணெய், அதைத் தொடர்ந்து பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும். பூண்டு லேசாகப் பொன்னிறமானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். உப்பு சேர்த்து 8-10 நிமிடங்கள் அல்லது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பச்சை மிளகாய்சூரியகாந்தி எண்ணெய்உப்புவெங்காயம்கறிவேப்பிலைபூண்டு
- 3
இஞ்சி பூண்டு விழுதுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பாதி மசாலாப் பொடி சேர்க்கவும். 2 நிமிடம் அல்லது மிளகாய்த் தூளின் பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
இஞ்சி பூண்டு விழுதுகாஷ்மீரி மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்
- 4
கோழியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெங்காயக் கலவை கோழியில் நன்றாகப் படிய வேண்டும். அவ்வப்போது கிளறியபடி மிதமான-அதிக தீயில் 8-10 நிமிடங்கள் வேக விடவும். இதனால் கோழி லேசாக மொறுமொறுப்பாகும். மீதமுள்ள மசாலாப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இன்னும் 30 நொடி வதக்கி அடுப்பை அணைக்கவும். சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்!
உப்புகோழிகறிவேப்பிலை
Tips from other cooks
Read every tip →- P
preethiOctober 2025
cool!
- A
ASROctober 2025
It was too good
- M
mahalakshmiJanuary 2025
easy to cook
- E
EZY KitchenNovember 2024
WOW IN TASTE
More like this
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் யக்னி புலாவ்
50 mins643 cal
mild · Open Pot · Low sugar
சிக்கன் சீஸ் மேகி
20 mins547 cal
mild · Simmered · Source of protein
சிக்கன் பாப்கார்ன்
25 mins306 cal
mild · Deep Fried · High protein


