கத்திரிக்காய் கோசுமல்லிCook

கத்திரிக்காய் கோசுமல்லி

Also known as Kathrika chutney · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamChutneys, Podis & PicklesVeganLow carbGluten-freeDairy-free

Total35 min
Prep5 min
Cook30 min
Serves4
Per serving159 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

கத்திரிக்காய் கோசுமல்லி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chettinad kathirikai kosumalli: pressure-cooked brinjal, potato and tomato, mashed and simmered with a mustard and onion tempering. Mild, serves 4, video.

Low calorie

Ingredients

13 items
Cooking for4 servings
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது250 grams
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • உப்புஉப்பு2 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • கத்தரிக்காய்கத்தரிக்காய்250 grams
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு1
  • தக்காளிதக்காளி90 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • கடுகுகடுகு½ tsp
  • உளுந்துஉளுந்து½ tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy159kcal636kcal
Protein3g12g
Carbohydrate19g75g
Fat8.8g35g
Fibre5.5g22g
Sugar6.1g24g

Cookd masalas for brinjal

Method

  1. 1

    குக்கரில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர்கத்தரிக்காய்உருளைக்கிழங்குதக்காளி

  2. 2

    பிரஷர் இறங்கியதும், குக்கரிலிருந்து பாதி தண்ணீரை எடுத்து வேறு கிண்ணத்துக்கு மாற்றவும். இப்போது உருளைக்கிழங்கின் தோலை உரித்து, வெந்த காய்கறிகளை மெதுவாக மசித்து தனியாக வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். எண்ணெய், கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை 5 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம்பச்சை மிளகாய்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலைசூரியகாந்தி எண்ணெய்கடுகுஉளுந்து

  4. 4

    இப்போது மசித்த காய்கறிகளைச் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடைசியாகக் கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

    உப்புகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000