கோவைக்காய் வறுவல் & சூப் சாதம்Cook

கோவைக்காய் வறுவல் & சூப் சாதம்

Also known as Kovakka fry, soup satham, Coccinia fry · Veg · Rice dishes, Dal

Rice dishesDalDry sidesOne-pot mealsSoups & SaladsVeganGluten-freeDairy-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves2
Per serving784 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox

கோவைக்காய் வறுவல் & சூப் சாதம்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kovakkai fry with ground peanuts, served with soup satham, a Tamil Nadu rice and moong dal dish with garlic and pepper. Medium-spicy, serves 2, 40 min, video.

Ingredients

22 items
Cooking for2 servings
  • பூண்டுபூண்டு11 cloves
  • கோவைக்காய்கோவைக்காய்200 grams
  • உப்புஉப்பு3 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.5 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்2.25 cup
  • நிலக்கடலைநிலக்கடலை, வறுத்தது¼ cup
  • சீரகம்சீரகம்½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • பட்டைபட்டை½ inch
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • வெங்காயம்வெங்காயம்160 grams
  • தக்காளிதக்காளி, நறுக்கியது120 grams
  • பச்சரிசிபச்சரிசி1 cup
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு1.5 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp
  • கடுகுகடுகு¼ tsp
  • உளுந்துஉளுந்து½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2

Contains: groundnut.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy784kcal1568kcal
Protein19g39g
Carbohydrate120g239g
Fat28g57g
Fibre11g23g
Sugar7.8g16g

Cookd masalas for ivy gourd

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது கோவக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    பூண்டுகோவைக்காய்சூரியகாந்தி எண்ணெய்கடுகுஉளுந்துகறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்

  2. 2

    இப்போது மசாலாத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி 10 நிமிடம் வேக விடவும்.

    உப்புமிளகாய்த் தூள்மல்லித் தூள்தண்ணீர்

  3. 3

    மிக்ஸி ஜாரில் நிலக்கடலையைப் பொடியாக அரைக்கவும். இப்போது நிலக்கடலைப் பொடியைச் சேர்த்து வதக்கவும்.

    நிலக்கடலை

  4. 4

    பூண்டு, சீரகம், முழு மிளகை ஒன்றாக நசுக்கவும்.

    பூண்டுசீரகம்மிளகுத் தூள்

  5. 5

    குக்கரில் எண்ணெய், பட்டை, பிரிஞ்சி இலை, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இப்போது தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைபட்டைபச்சை மிளகாய்கறிவேப்பிலைவெங்காயம்தக்காளி

  6. 6

    இப்போது அரிசி, பாசிப் பருப்பு, கறிவேப்பிலை, தண்ணீர், பூண்டுக் கலவை சேர்த்து 4 விசில் (15 நிமிடம்) வரும் வரை வேக விடவும். கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

    பச்சரிசிபாசிப் பருப்புதண்ணீர்உப்புகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000