ஸ்டஃப்டு கோவைக்காய்Cook

ஸ்டஃப்டு கோவைக்காய்

Also known as kovakkai poriyal, Kovakkai fry · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDry sidesVeganGluten-freeDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving226 cal
Spicemild
ஸ்டஃப்டு கோவைக்காய்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Stuffed kovakkai, ivy gourd filled with a roasted peanut, coconut and sesame masala, cooked with onions. Mild, serves 2, 25 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

14 items
Cooking for2 servings
  • கொப்பரைத் தேங்காய்கொப்பரைத் தேங்காய்1 tbsp
  • எள்எள்1
  • கோவைக்காய்கோவைக்காய்250 grams
  • நிலக்கடலைநிலக்கடலை2 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது150 grams
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், நறுக்கியது1
  • பூண்டுபூண்டு, நறுக்கியது1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp

Contains: groundnut, sesame.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy226kcal452kcal
Protein6.2g12g
Carbohydrate20g40g
Fat15g31g
Fibre5.8g12g
Sugar5.4g11g

Cookd masalas for ivy gourd

Method

  1. 1

    சூடான வாணலியில் நிலக்கடலை, அதைத் தொடர்ந்து கொப்பரைத் தேங்காய், எள் ஆகியவற்றை வறுக்கவும். ஒரு தட்டுக்கு மாற்றி ஆற விடவும்.

    கொப்பரைத் தேங்காய்எள்நிலக்கடலை

  2. 2

    இதை மிக்ஸியில் போட்டு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், உப்பு சேர்க்கவும். விட்டு விட்டு அரைத்து பூரணம் தயார் செய்யவும். கோவக்காயைக் குறுக்கும் நெடுக்குமாகக் கீறவும். அதில் பூரணத்தை அடைக்கவும்.

    மிளகாய்த் தூள்சீரகத் தூள்மல்லித் தூள்மஞ்சள் தூள்உப்பு

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அதன் மேல் கோவக்காயை வைத்து, மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.

    கோவைக்காய்சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பச்சை மிளகாய்

  4. 4

    ஒட்டாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். கடைசியாகப் பூண்டு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

    பூண்டுகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000