கோழிப் பொரியல்
Also known as Chicken Poriyal · Non-veg · Curries & Gravies, Dry sides
Curries & GraviesDry sidesLow carbHigh proteinGluten-freeDairy-free
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kozhi poriyal: pressure-cooked chicken shredded and stir-fried with shallots, red chillies, curry leaves and coconut. Medium-spicy, serves 4, 50 min, video.
High proteinLow calorie
Ingredients
14 itemsமஞ்சள் தூள்½ tsp
தண்ணீர்As Needed
காய்ந்த மிளகாய்2
சின்ன வெங்காயம்½ cup
தக்காளி, பொடியாக நறுக்கியது2
உப்பு1 tsp
துருவிய தேங்காய்2 tbsp
நல்லெண்ணெய்3 tbsp
கடுகு½ tsp
கறிவேப்பிலை1 sprigs
இஞ்சி பூண்டு விழுது½ tbsp
மிளகாய்த் தூள்1 tsp
கறிவேப்பிலை, நறுக்கியது1 sprigs
கோழி500 grams
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 318kcal | 1272kcal |
| Protein | 27g | 109g |
| Carbohydrate | 8g | 32g |
| Fat | 20g | 81g |
| Fibre | 2.6g | 10g |
| Sugar | 3.3g | 13g |
Cookd masalas for chicken
Method
- 1
கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டவும். உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து, அதிக தீயில் முதல் விசில் வந்ததும் குறைந்த தீயில் 15 நிமிடம் குக்கரில் வேக விடவும்.
மஞ்சள் தூள்தண்ணீர்உப்புகோழி
- 2
பிரஷர் தானாக இறங்க விட்டு, கோழித் துண்டுகளைப் பிய்த்து எலும்புகளை நீக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
காய்ந்த மிளகாய்சின்ன வெங்காயம்நல்லெண்ணெய்கடுகுகறிவேப்பிலை
- 4
இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து குழையும் வரை வேக விடவும்.
தக்காளிஇஞ்சி பூண்டு விழுது
- 5
மிளகாய்த் தூள், உப்பு, கோழி சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும்.
உப்புமிளகாய்த் தூள்
- 6
கடைசியாக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்க்கவும்.
துருவிய தேங்காய்கறிவேப்பிலை
Tips from other cooks
1 note- R
Raghavendra MylaFebruary 2022
Very good 😊
More like this
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் யக்னி புலாவ்
50 mins643 cal
mild · Open Pot · Low sugar
சிக்கன் சீஸ் மேகி
20 mins547 cal
mild · Simmered · Source of protein
சிக்கன் பாப்கார்ன்
25 mins306 cal
mild · Deep Fried · High protein


