கும்பகோணம் கடப்பாCook

கும்பகோணம் கடப்பா

Also known as Kadappah Sambar, Tanjavur Kadappa, Kadapa · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalVeganDairy-free

Total50 min
Prep30 min
Cook20 min
Serves4
Per serving410 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

கும்பகோணம் கடப்பா

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kumbakonam kadappa: moong dal tempered with cloves, cashews and shallots, finished with coconut milk. Medium-spicy, serves 4, 50 minutes, video.

90% would make this again10 cooks

Ingredients

15 items
Cooking for4 servings
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு0.50 cup
  • பூண்டுபூண்டு12 cloves
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்3.5 cup
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்¼ cup
  • கிராம்புகிராம்பு4
  • முந்திரிமுந்திரி10
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், பெரிதாக நறுக்கியது12
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது7
  • தக்காளிதக்காளி, பெரிதாக நறுக்கியது2
  • உப்புஉப்பு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • பெருங்காயம்பெருங்காயம்¼ tsp
  • தேங்காய்ப் பால்தேங்காய்ப் பால்¾ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp

Contains: cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy410kcal1640kcal
Protein10g41g
Carbohydrate32g127g
Fat29g114g
Fibre8.2g33g
Sugar5.8g23g

Cookd masalas for moong dal

Method

  1. 1

    பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுத்து குக்கருக்கு மாற்றவும்.

    பாசிப் பருப்பு

  2. 2

    பூண்டு, மஞ்சள் தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு, பிறகு குறைந்த தீயில் 5 நிமிடம் வேக விடவும்.

    பூண்டுமஞ்சள் தூள்தண்ணீர்

  3. 3

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கிராம்பு, உடைத்த முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    தேங்காய் எண்ணெய்கிராம்புமுந்திரி

  4. 4

    சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

    சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்தக்காளிஉப்பு

  5. 5

    குக்கரில் வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர், கறிவேப்பிலை சேர்க்கவும். 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    தண்ணீர்கறிவேப்பிலை

  6. 6

    பெருங்காயம் சேர்த்துக் கலந்து, பிறகு தேங்காய்ப் பால், கொத்தமல்லி சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்த பின் கொதிக்க விட வேண்டாம். சிறிய குமிழிகள் வந்தவுடனே அடுப்பை அணைக்கவும். இட்லி, இடியாப்பம், ஆப்பத்துடன் சூடாகப் பரிமாறவும்.

    பெருங்காயம்தேங்காய்ப் பால்கொத்தமல்லி

Tips from other cooks

7 notes
  • P

    PunithaFebruary 2025

    Made this and it turned out super.. We had with steamy hot idlis.. 👌

  • A

    Anitha EbenezerDecember 2024

    turned out really good 👍🏻

  • A

    Arunprasad SApril 2024

    Tried out today... Trust me My family started to appreciate me like when did u become this good in cooking.... Also everyday i'm making dish that's in this website Thank YOu Cookd Team..

  • K

    Karthik SivagnanamNovember 2023

    potato ve illa. 🤔

  • N

    Noorrul JannatApril 2023

    It's seriously superb

  • N

    Niranjana RJuly 2022

    Is potato the difference between Kumbakonam and Thanjavur Kadappa?

  • S

    Sushmitha NagarajanApril 2022

    Superb Recipe. Superb Dish. Tip: After adding the water, Boil it for atleast 5 mins, helps with the consistency.

    A cook's photo of கும்பகோணம் கடப்பா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000