குர்குரே உப்புமா
Also known as Kurkure Upma · Veg · Tiffin, Snacks & Starters
Good for: Diwali, Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kurkure upma turns leftover upma into crunchy piped strands with onion and rice flour, deep-fried. Medium-spicy, serves 3, 25 minutes, step-by-step video.
Ingredients
13 itemsஅரிசி மாவு2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
உப்புமா350 grams
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
மிளகாய்த் தூள்1.5 tsp
சாட் மசாலா தூள்½ tsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது2 sprigs
மஞ்சள் தூள்½ tsp
மிளகுத் தூள்1 tsp
கரம் மசாலா தூள்1 tsp
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 270kcal | 810kcal |
| Protein | 5.5g | 17g |
| Carbohydrate | 36g | 108g |
| Fat | 12g | 36g |
| Fibre | 3.6g | 11g |
| Sugar | 2.9g | 8.7g |
Cookd masalas for upma
Method
- 1
மிக்ஸி ஜாரில் மீதமான உப்புமாவைப் போட்டு நைசாக அரைக்கவும்.
உப்புமா
- 2
தயார் செய்த கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு, மற்ற பொருட்களைச் சேர்த்து ஒன்றாகச் சேரும் வரை நன்றாகக் கலக்கவும்.
அரிசி மாவுகொத்தமல்லிவெங்காயம்மிளகாய்த் தூள்சாட் மசாலா தூள்பச்சை மிளகாய்கறிவேப்பிலைமஞ்சள் தூள்மிளகுத் தூள்கரம் மசாலா தூள்இஞ்சி பூண்டு விழுது
- 3
தயார் செய்த கலவையை மிதமான அளவு வாய் உள்ள பைப்பிங் பையில் அல்லது சுத்தமான ஜிப் லாக் பையில் நிரப்பவும்.
- 4
மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் கலவையைப் பிழிந்து, 3 நிமிடம் அல்லது பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
2 notes- H
Harnish RajkumarMay 2024
People hated upma will love this like me
- T
THARUN s.s.June 2024
ok I like it
More like this
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
மீன் ரவா வறுவல்
25 mins232 cal
medium · Pan-Fried · High protein
நெத்திலி வறுவல்
25 mins231 cal
medium · Deep Fried · High protein
கார முறுக்கு
20 mins138 cal
mild · Deep Fried · Low calorie
குர்குரி பிண்டி
30 mins121 cal
mild · Deep Fried · Low calorie

