லச்சா பியாஸ் பராத்தா
Veg · Breads
Good for: Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Laccha pyaz paratha: wheat dough with kasuri methi, layered with spiced onions, cooked crisp on a tawa. Mild, serves 4, 45 minutes plus resting, video.
Ingredients
14 itemsகொத்தமல்லி2 tbsp
மிளகாய் துகள்1 tsp
நெய்2 tbsp
உப்பு1 tsp
உலர்ந்த வெந்தயக் கீரை1 tsp
தண்ணீர்1.25 cup
பச்சை மிளகாய்2
கொத்தமல்லி¼ cup
மல்லித் தூள்1 tsp
சீரகத் தூள்½ tsp
மிளகாய்த் தூள்1 tsp
நெய்½ tsp
கோதுமை மாவு2.5 cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 415kcal | 1660kcal |
| Protein | 12g | 48g |
| Carbohydrate | 72g | 286g |
| Fat | 10g | 42g |
| Fibre | 12g | 46g |
| Sugar | 2.7g | 11g |
Cookd masalas for wheat flour
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, உலர்ந்த வெந்தயக் கீரை, கொத்தமல்லி, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். நெய், தண்ணீர் சேர்த்து மென்மையான சப்பாத்தி மாவாகப் பிசைந்து, 30 நிமிடம் ஊற விடவும்.
கொத்தமல்லிமிளகாய் துகள்நெய்உப்புஉலர்ந்த வெந்தயக் கீரைதண்ணீர்கோதுமை மாவு
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, சீரகத் தூள், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலந்து, சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
பச்சை மிளகாய்கொத்தமல்லிமல்லித் தூள்சீரகத் தூள்மிளகாய்த் தூள்உப்புவெங்காயம்
- 3
மாவு ஊறியதும், உருண்டைகளாகப் பிரித்து, மெல்லிய சப்பாத்தியாகத் தேய்க்கவும். சிறிது நெய் தடவி, வெங்காயக் கலவையை மேலே வைத்து, விசிறி போல மடிப்பு மடிப்பாக மடித்து, சுருட்டி, பராத்தாவாகத் தேய்க்கவும்.
நெய்
- 4
நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு, உள்ளே வெந்து வெளிப்புறம் மொறுமொறுப்பாகும் வரை வேக விடவும். உங்களுக்குப் பிடித்த கிரேவியுடன் பரிமாறவும்.
நெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
ஓவன் இல்லாமல் கோதுமை குக்கீஸ்
45 mins580 cal
not spicy · Baked · High fibre
இந்திய வாழைப்பழ பான்கேக்
25 mins384 cal
not spicy · Pan-Fried · High fibre
வாழைப்பழ ஓட்ஸ் மஃபின்ஸ்
45 mins356 cal
not spicy · Baked
கேரளா பால் கேக்
30 mins384 cal
not spicy · Deep Fried
