வெண்டைக்காய் வடை
Also known as Vendaikai Vadai, Vadai · Veg · Tiffin, Dal
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Lady's finger vada, or vendaikai vadai, mixes okra, onion and mint into a coarse chana dal batter. Mild, serves 4, 30 minutes plus soaking, with video.
Low calorie
Ingredients
13 itemsகடலைப் பருப்பு1 cup
இஞ்சி2 inch
பச்சை மிளகாய்2
கிராம்பு2
பட்டை1 inch
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
வெண்டைக்காய், பொடியாக நறுக்கியது100 grams
தண்ணீர்For Soaking
புதினா, பொடியாக நறுக்கியது2 tbsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
உப்பு2 tsp
அரிசி மாவு1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 241kcal | 964kcal |
| Protein | 11g | 44g |
| Carbohydrate | 37g | 147g |
| Fat | 6.6g | 26g |
| Fibre | 8.4g | 34g |
| Sugar | 1.7g | 6.8g |
Cookd masalas for ladies finger
Method
- 1
கடலைப் பருப்பைத் தண்ணீரில் 30-45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடலைப் பருப்புதண்ணீர்
- 2
கடலைப் பருப்பைப் பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சியுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். (மிக நைசாகவோ நீர்த்தோ இருக்கக் கூடாது. குறைந்த தண்ணீருடன் உலர்ந்து இருக்க வேண்டும்.)
இஞ்சிபச்சை மிளகாய்கிராம்புபட்டை
- 3
நறுக்கிய கொத்தமல்லி, புதினா, வெண்டைக்காய், வெங்காயம், அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
வெங்காயம்வெண்டைக்காய்புதினாகொத்தமல்லிஉப்புஅரிசி மாவு
- 4
வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். அரைத்த வடைக் கலவையில் சிறு உருண்டைகள் எடுத்து கட்லெட் போலத் தட்டி பொரிக்கவும். குறைந்த தீயில் பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
குர்குரி பிண்டி
30 mins121 cal
mild · Deep Fried · Low calorie
மோர்க் குழம்பு
30 mins208 cal
mild · Simmered · Low calorie
வெண்டைக்காய் நிலக்கடலை வறுவல்
20 mins411 cal
mild · Stir-Fried · Low sugar
வெண்டைக்காய் மட்டன் குழம்பு
50 mins324 cal
mild · Pressure Cooked · High protein
வீட்டு ஸ்டைல் வத்தக் குழம்பு
30 mins162 cal
medium · Sautéd · Low calorie


