லேம்ப் பர்கர்
Also known as Lamb Smash Burger, Mutton Burger · Non-veg · Burgers, Sandwiches, Wraps & Pizza
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Lamb burger: lamb mince patties with onion, garlic and rosemary, seared, topped with cheese and mustard mayo. Serves 5, 30 minutes plus marinating, video.
Ingredients
15 itemsமயோனைஸ்30 grams
வெங்காயம், பொடியாக நறுக்கியது90 grams
- லாம்ப் கீமா500 grams
மிளகுத் தூள்3 grams
உப்பு3 grams
வெண்ணெய்1 tsp
வெண்ணெய்15 grams
ஆலிவ் எண்ணெய்1 tsp
சீஸ் ஸ்லைஸ்1
மஸ்டர்ட் சாஸ்7 grams
ஆலிவ் எண்ணெய்15 ml
பூண்டு, பொடியாக நறுக்கியது6 grams
ரோஸ்மேரி3 grams
தைம்3 grams
பர்கர் பன்5
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 551kcal | 2755kcal |
| Protein | 23g | 113g |
| Carbohydrate | 28g | 142g |
| Fat | 38g | 191g |
| Fibre | 1.8g | 9g |
| Sugar | 4.4g | 22g |
Cookd masalas for lamb mince
Method
- 1
ஒரு கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் மயோனைஸ், ½ டேபிள்ஸ்பூன் மஸ்டர்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும். குறைந்த-மிதமான தீயில் வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெந்ததும் ஆற வைக்கவும்.
மயோனைஸ்வெங்காயம்மஸ்டர்ட் சாஸ்ஆலிவ் எண்ணெய்பூண்டு
- 2
ஒரு பெரிய கிண்ணத்தில் லாம்ப் கீமா, வதக்கிய வெங்காயக் கலவை, ரோஸ்மேரி, உப்பு, மிளகு சேர்க்கவும். நன்றாகக் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். கரடுமுரடான உருண்டை வடிவில் பேட்டிகள் செய்யவும்.
லாம்ப் கீமாமிளகுத் தூள்உப்புரோஸ்மேரிதைம்
- 3
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாணலியில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக விடவும். பிரெட்டை லேசாகப் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் மிதமான தீயில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி பேட்டியை வைக்கவும். 5 நிமிடம் வறுத்து திருப்பிப் போடவும். கரண்டியால் பர்கர் அளவுக்கு அழுத்தவும்; நன்றாக அழுத்த இரண்டு கரண்டிகளையும் பயன்படுத்தலாம்.
வெண்ணெய்வெண்ணெய்ஆலிவ் எண்ணெய்பர்கர் பன்
- 4
திருப்பிப் போட்டு, பர்கர் மேல் சீஸ் ஸ்லைஸ் வைத்து, வாணலியின் ஓரங்களில் தண்ணீர் விடவும். மூடி சீஸ் உருகும் வரை வேக விடவும் (3 நிமிடம் வேக விடவும்). பன்னின் இரு பக்கமும் சாஸ் தடவி பர்கரை அடுக்கவும். கீழ்ப் பக்கத்தில் பேட்டியை வைத்து மூடவும். ஃப்ரைஸுடன் சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.
சீஸ் ஸ்லைஸ்
Tips from other cooks
1 note- C
A Cookd cookJanuary 2024
my kids loved this recipe 🥰

