லோ ஃபேட் எக் சாலட்
Also known as Healthy Egg Salad · Veg + Egg · Soups & Salads
Good for: Summer
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Low-fat egg salad with a mashed yolk, curd, garlic and herb dressing, tossed with egg whites, onion, capsicum and tomato. Mild, serves 2, 20 minutes, video.
High protein
100% would make this again17 cooks
Ingredients
12 itemsமுட்டையின் மஞ்சள் கரு2
மிளகுத் தூள்¼ tsp
உப்பு½ tsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்½ tsp
பூண்டு, கொத்தியது4 cloves
தயிர்¼ cup
வேகவைத்த முட்டை5
வெங்காயம், நறுக்கியது¼ cup
பச்சை குடமிளகாய், நறுக்கியது¼ cup
தக்காளி, நறுக்கியது¼ cup
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1 tbsp
கொத்தமல்லி, நறுக்கியது2 tbsp
Contains: milk, egg.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 282kcal | 564kcal |
| Protein | 21g | 43g |
| Carbohydrate | 9.3g | 19g |
| Fat | 18g | 35g |
| Fibre | 1.4g | 2.8g |
| Sugar | 4g | 8g |
Cookd masalas for boiled eggs
Method
- 1
2 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் போட்டு மசிக்கவும். தயிர், உப்பு, மிளகுத் தூள், பூண்டு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சாலட் டிரெஸ்ஸிங் தயாரிக்கவும்.
முட்டையின் மஞ்சள் கருமிளகுத் தூள்உப்புமிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்பூண்டுதயிர்
- 2
முட்டையின் வெள்ளைக் கருவை நறுக்கவும்.
வேகவைத்த முட்டை
- 3
அதை மற்ற எல்லா பொருட்களுடனும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
வெங்காயம்பச்சை குடமிளகாய்தக்காளிபச்சை மிளகாய்கொத்தமல்லி
- 4
டிரெஸ்ஸிங்குடன் சமமாகக் கலக்கும் வரை கலக்கவும். அப்படியே குளிர்ச்சியாகவோ, பிரவுன் பிரெட்டுடனோ பரிமாறவும்.
Tips from other cooks
8 notes- G
Gsk PranavFebruary 2023
worth uhhhh
- M
Mahi AlkinaNovember 2022
what to do with remaining yellow yolks 🙄
- B
Balachandar ThangavelJanuary 2025
what is mixed herbs?
- A
Angel RegisSeptember 2024
low carb recipes
- S
SakthiApril 2024
Make Some Masala
- C
A Cookd cookMarch 2024
Tasted so good
- S
SakthiDecember 2023
very tasty
- S
selviMay 2022
AWESOME RECIPE TASTED DELICIOUS
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
டபுள் எக் காத்தி ரோல்
30 mins431 cal
mild · Pan-Fried · Source of protein
பர்மீஸ் முட்டை பேஜோ
25 mins244 cal
hot · Deep Fried · Low sugar
வேகவைத்த முட்டை தொக்கு
40 mins465 cal
mild · Sautéd · Source of protein
முட்டை குருமா
30 mins282 cal
mild · Sautéd · Low calorie


