மால்வானி சிக்கன் கறி
Also known as Coconut Chicken Gravy · Non-veg · Curries & Gravies
Good for: Party
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Malvani chicken curry from Maharashtra, simmered in a roasted coconut paste and ground Malvani masala. Mild, serves 4, about 50 minutes, step-by-step video.
High protein
Ingredients
27 itemsசூரியகாந்தி எண்ணெய்1 tbsp
காய்ந்த மிளகாய்10
பிரிஞ்சி இலை1
சீரகம்¼ tsp
கடுகு½ tsp
சோம்பு1 tsp
அண்ணாசிப்பூ1
பட்டை1 inch
கிராம்பு5
கருப்பு ஏலக்காய்2
மிளகு1 tbsp
ஜாதிக்காய்½ tsp
பெருங்காயம்¼ tsp
கசகசா2 tsp
ஜாதிபத்திரி1
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
சூரியகாந்தி எண்ணெய்¼ cup
தேங்காய், துருவியது1.5 cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
வெங்காயம், பொடியாக நறுக்கியது2
உப்பு1 tsp
இஞ்சி பூண்டு விழுது2 tbsp
மஞ்சள் தூள்1 tsp
மிளகாய்த் தூள்2 tsp
கறி கோழி1 kg
தண்ணீர்1.5 cup
கொத்தமல்லி1 tbsp
Contains: wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 777kcal | 3108kcal |
| Protein | 56g | 226g |
| Carbohydrate | 30g | 120g |
| Fat | 51g | 203g |
| Fibre | 12g | 47g |
| Sugar | 7.6g | 30g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மசாலாவுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஆற விட்டு நைசான பொடியாக அரைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்காய்ந்த மிளகாய்பிரிஞ்சி இலைசீரகம்கடுகுசோம்புஅண்ணாசிப்பூபட்டைகிராம்புகருப்பு ஏலக்காய்மிளகுஜாதிக்காய்பெருங்காயம்கசகசாஜாதிபத்திரி
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தேங்காய் நிறம் மாறும் வரை வறுத்து ஆற விடவும். நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, கோழி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்தேங்காய்வெங்காயம்வெங்காயம்உப்புஇஞ்சி பூண்டு விழுதுமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்கறி கோழி
- 3
தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு, மால்வானி மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி கோழி நன்றாக வேகும் வரை குறைந்த தீயில் வேக விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரித்து டோஸ்ட் செய்த பாவுடன் பரிமாறவும்.
தண்ணீர்கொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


