மாம்பழ கீர்
Also known as Mango Sevai Kheer, Mango Payasam, Mango Vermicelli Kheer, Mango Semiya Payasam · Veg · Sweets & Desserts
Good for: Tamil New Year, Summer
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mango kheer: ghee-roasted vermicelli simmered in milk with sugar and cardamom, then mango puree stirred in. Serves 2, 30 minutes plus chilling, with video.
Ingredients
10 itemsமாம்பழம்1.50 cup
தண்ணீர்0.50 cup
நெய்1 tbsp
வறுத்த சேமியா0.50 cup
சர்க்கரை0.50 cup
ஏலக்காய்த் தூள்0.50 tsp
பாதாம், மெல்லியதாக நறுக்கியது3
பிஸ்தா, மெல்லியதாக நறுக்கியது3
பால்4 cup
மாம்பழம், சிறு சதுரங்களாக நறுக்கியது2 tbsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 807kcal | 1614kcal |
| Protein | 21g | 42g |
| Carbohydrate | 126g | 251g |
| Fat | 27g | 54g |
| Fibre | 3.5g | 7g |
| Sugar | 95g | 191g |
Cookd masalas for mango
Method
- 1
மிக்ஸியில் மாம்பழச் சதை, தண்ணீர் சேர்த்து அரைத்து மாம்பழக் கூழ் தயாரிக்கவும்.
மாம்பழம்தண்ணீர்
- 2
வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, சேமியா சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வறுக்கவும்.
நெய்வறுத்த சேமியா
- 3
பால் சேர்த்துக் கொதிக்க விட்டு, சேமியா முழுவதும் வேகும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும். இதற்கு சுமார் 12-15 நிமிடங்கள் ஆகும்.
பால்
- 4
சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, சர்க்கரை கரையும்படி நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சர்க்கரைஏலக்காய்த் தூள்
- 5
கலவை முழுவதும் ஆறி அறை வெப்பநிலைக்கு வந்ததும், மாம்பழக் கூழைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா சீவல் தூவி அலங்கரித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
பாதாம்பிஸ்தாமாம்பழம்
Tips from other cooks
3 notes- K
kishore kumarMay 2024
😋😋
- C
A Cookd cookMay 2024
😋
- C
A Cookd cookApril 2024
very delicious. whole fam loved it

