புதினா சாதம்Cook

புதினா சாதம்

Also known as Pudina Sadam, Pudina Rice · Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsVeganGluten-freeDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves2
Per serving601 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox

புதினா சாதம்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mint rice, or pudina sadam: ground mint, coriander, ginger, garlic and green chilli tossed with onion and rice. Mild, serves 2, 30 minutes, with video.

Ingredients

16 items
Cooking for2 servings
  • கொத்தமல்லிகொத்தமல்லி¼ cup
  • பூண்டுபூண்டு6 cloves
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • தண்ணீர்தண்ணீர்2.75 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • கடுகுகடுகு¼ tsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • உளுந்துஉளுந்து1 tsp
  • முந்திரிமுந்திரி10
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • உப்புஉப்பு¾ tsp
  • அரிசிஅரிசி1 cup
  • புதினாபுதினா3 cup

Contains: cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy601kcal1202kcal
Protein11g22g
Carbohydrate99g197g
Fat19g38g
Fibre5.7g11g
Sugar2.9g5.8g

Cookd masalas for mint leaves

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    அரிசி

  2. 2

    மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும்.

    கொத்தமல்லிபூண்டுஇஞ்சிபச்சை மிளகாய்தண்ணீர்புதினா

  3. 3

    குக்கரில் 2 ½ கப் தண்ணீர், ஊற வைத்த அரிசி சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். உளுந்து, முந்திரி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்கடுகுசீரகம்உளுந்துமுந்திரிகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலை

  5. 5

    வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்.

    வெங்காயம்உப்பு

  6. 6

    சாதம் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். உருளைக்கிழங்கு வறுவல்/வெங்காய ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • M

    Moni ShaaSeptember 2024

    Came out well! I used peanuts as I didn't have cashews😋

    A cook's photo of புதினா சாதம்
  • A

    AmruthaDecember 2024

    Tastes yummy!!

    A cook's photo of புதினா சாதம்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000