மொச்சை கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்புCook

மொச்சை கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்பு

Also known as Mochai Kathirika Karuvadu Kolambu, karuvaatu kolambu, dry fish greavy · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbGluten-freeDairy-free

Total55 min
Prep15 min
Cook40 min
Serves6
Per serving126 cal
Spicemedium
மொச்சை கத்திரிக்காய் கருவாட்டுக் குழம்பு

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mochai kathirika karuvadu kolambu: dry fish curry of hyacinth beans, brinjal and nethili in tamarind. Medium-spicy, serves 6, 55 minutes plus soaking, video.

Low calorie

Ingredients

18 items
Cooking for6 servings
  • மொச்சைமொச்சை50 grams
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • நெத்திலி மீன்நெத்திலி மீன்50 grams
  • தண்ணீர்தண்ணீர்
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது1
  • வாழைக்காய்வாழைக்காய், வில்லைகளாக நறுக்கியது1
  • புளிபுளி10 grams
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tsp
  • உளுந்துஉளுந்து1/2 tsp
  • வெந்தயம்வெந்தயம்1/2 tsp
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1/2 cup
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்100 grams
  • கத்தரிக்காய்கத்தரிக்காய்3
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்3 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1/2 tsp
  • உப்புஉப்பு1 1/2 tsp

Contains: fish.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy126kcal756kcal
Protein4g24g
Carbohydrate14g83g
Fat6.8g41g
Fibre3.8g23g
Sugar4.9g29g

Cookd masalas for mochai / hyacinth beans

Method

  1. 1

    மொச்சையை இரவு முழுவதும் (சுமார் 8-10 மணி நேரம்) ஊற வைக்கவும். மொச்சையை 1 கப் தண்ணீரில் மிதமான தீயில் 5 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்.

    மொச்சைதண்ணீர்

  2. 2

    கருவாட்டில் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். ½ கப் தண்ணீர் சேர்த்து புளியை 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் பிழிந்து வடிகட்டவும்.

    நெத்திலி மீன்தண்ணீர்புளிதண்ணீர்

  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடலைப் பருப்பு, கடுகு, வெந்தயம், உளுந்து சேர்க்கவும். வெடித்ததும், சின்ன வெங்காயம் சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தக்காளிதேங்காய் எண்ணெய்உளுந்துவெந்தயம்சூரியகாந்தி எண்ணெய்சின்ன வெங்காயம்

  4. 4

    வாழைக்காய், மிளகாய், கத்தரிக்காய் சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள், சிறிது தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க விட்டு, மூடி 6-7 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.

    வாழைக்காய்கத்தரிக்காய்தண்ணீர்மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்பு

  5. 5

    இப்போது வேக வைத்த மொச்சை, ஊற வைத்த கருவாடு சேர்த்து, மூடி மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  6. 6

    தேங்காயைச் சிறிது தண்ணீருடன் பிளெண்டரில் விழுதாக அரைக்கவும். விழுதைக் கடாயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை அணைப்பதற்கு முன் 5 நிமிடம் வேக விடவும்.

    துருவிய தேங்காய்தண்ணீர்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookJanuary 2025

    please add the separate filter for kolambu

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000