காளான் பிரியாணிCook

காளான் பிரியாணி

Also known as Pressure Cooker Mushroom Biryani, Chettinad Mushroom Biryani, Easy Mushroom Biryani · Veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsGluten-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves3
Per serving804 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Ramzan, Party

காளான் பிரியாணி

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mushroom biryani in a pressure cooker, with marinated mushrooms and basmati cooked in coconut milk. Mild, serves 3, 35 minutes plus soaking, with video.

12 people cooked this

100% would make this again34 cooks

Ingredients

22 items
Cooking for3 servings
  • உப்புஉப்பு1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்0.50 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி1.50 cup
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்1 tbsp
  • நெய்நெய்1 tbsp
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • பட்டைபட்டை1.50 inch
  • கிராம்புகிராம்பு2
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • தேங்காய்ப் பால்தேங்காய்ப் பால்1 cup
  • தண்ணீர்தண்ணீர்1.25 cup
  • உப்புஉப்புAs Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2
  • காளான்காளான்200 grams
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tsp
  • தயிர்தயிர்¼ cup
  • புதினாபுதினா¼ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி¼ cup

Contains: milk, groundnut, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy804kcal2412kcal
Protein14g43g
Carbohydrate97g290g
Fat43g129g
Fibre7.4g22g
Sugar8g24g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய், மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். குறைந்த-மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வாணலியிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்

  2. 2

    ஊறவைக்க என்ற பிரிவில் குறிப்பிட்டுள்ள மற்ற எல்லா பொருட்களுடனும் காளானைச் சேர்த்துக் கலக்கவும். 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    உப்புமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்காளான்இஞ்சி பூண்டு விழுதுதயிர்புதினாகொத்தமல்லி

  3. 3

    பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    பாஸ்மதி அரிசி

  4. 4

    குக்கரில் எண்ணெய், நெய் சூடாக்கவும். பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து 30 நொடி வறுக்கவும்.

    கடலை எண்ணெய்நெய்பிரிஞ்சி இலைபட்டைகிராம்புஏலக்காய்

  5. 5

    ஊற வைத்த காளானைச் சேர்த்து, காளான் வேகும் வரை வேக விடவும்.

  6. 6

    தேங்காய்ப் பால் சேர்க்கவும். தண்ணீர், உப்பு, ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.

    தேங்காய்ப் பால்தண்ணீர்உப்பு

  7. 7

    குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். பிரஷர் தானாக இறங்க விடவும்.

  8. 8

    குக்கரைத் திறந்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறவும். பொரித்த வெங்காயம் தூவி அலங்கரித்து, ராய்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Read every tip →
  • Haseena fathima

    Haseena fathimaMarch 2024

    I have tried this briyani with wedding bhai cookd kit with mushroom turned out Vera level Worthu

    A cook's photo of காளான் பிரியாணி
  • L

    LatchiyaDecember 2022

    Easy and tasty recipe, have it by heart now❤️

    A cook's photo of காளான் பிரியாணி
  • B

    BlessyJuly 2022

    followed the recipe exactly. Can cook the rice in medium flame for 8mins and switch off the gas instead of leaving a whistle. end result was yummmm

    A cook's photo of காளான் பிரியாணி
  • S

    Sathya Poornima S KMarch 2022

    waasss just freaking awesome 🥺❤️

  • C

    A Cookd cookFebruary 2022

    yummy super 👍😋. this is usefull app

    A cook's photo of காளான் பிரியாணி
  • S

    Sweetlin Stella DavidJanuary 2022

    Easy & best dish

    A cook's photo of காளான் பிரியாணி
  • V

    VinithaNovember 2021

    just awesome..

    A cook's photo of காளான் பிரியாணி
  • C

    A Cookd cookNovember 2021

    tasted so good 😋

    A cook's photo of காளான் பிரியாணி
  • V

    Vidhya KAugust 2022

    I tried in seeraga samba rice, it's come out well.

    A cook's photo of காளான் பிரியாணி
  • B

    Bharath GJuly 2022

    Followed everything except I used an Electric Rice Cooker instead of a Pressure Cooker. The taste was great when served hot.

    A cook's photo of காளான் பிரியாணி

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000