காளான் பெப்பர் ஃப்ரைCook

காளான் பெப்பர் ஃப்ரை

Also known as Indo Chinese Mushroom Pepper Fry, Mushroom Pepper Fry, Chinese Mushroom Pepper Fry, Mushroom Salt and Pepper · Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersVeganDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving302 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

காளான் பெப்பர் ஃப்ரை

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Indo-Chinese mushroom pepper fry: batter-fried mushrooms tossed with garlic, soy, curry leaves and pepper. Medium-spicy, serves 2, 25 minutes, with video.

Low calorie

100% would make this again13 cooks

Ingredients

17 items
Cooking for2 servings
  • மைதாமைதா3 tbsp
  • சோள மாவுசோள மாவு3 tbsp
  • உப்புஉப்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது6 cloves
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்2 tsp
  • உப்புஉப்புTo Taste
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1.5 tsp
  • காளான்காளான், இரண்டாக நறுக்கியது200 grams

Contains: wheat, soya, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy302kcal604kcal
Protein6.5g13g
Carbohydrate35g69g
Fat16g32g
Fibre3.3g6.6g
Sugar4.4g8.8g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாத மாவுக் கரைசல் தயாரிக்கவும்.

    மைதாசோள மாவுஉப்புதண்ணீர்மிளகுத் தூள்

  2. 2

    இதில் நறுக்கிய காளானைச் சேர்க்கவும்.

    காளான்

  3. 3

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், காளான் மொறுமொறுப்பாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் கிளறி வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பூண்டு

  5. 5

    பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், உப்பு, சோயா சாஸ், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

    பச்சை மிளகாய்கறிவேப்பிலைமிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்தண்ணீர்சோயா சாஸ்உப்பு

  6. 6

    பொரித்த காளானைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும்.

  7. 7

    மிளகுத் தூள் சேர்த்து 30 நொடி கிளறி வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கவும். ஸ்டார்டராகச் சூடாகப் பரிமாறவும்.

    மிளகுத் தூள்

Tips from other cooks

Read every tip →
  • S

    ShehanasAugust 2023

    I've tried this recipe and it's awesome

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • Dikshitha

    DikshithaAugust 2025

    Best recipeeee!!!!

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookMarch 2025

    easy!

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • D

    Divya VarsiniAugust 2024

    taste good 👍🏻 😋 👌🏻 😌

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookJune 2024

    thanks for the recipe 🥰 mushroom pepper fry came out very well 🫰🏻

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • G

    GayathriMay 2024

    🫶🏼🫶🏼

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookApril 2024

    This was my first time trying something on my own and it came out so well🥹

  • Mridula

    MridulaFebruary 2024

    good one

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookAugust 2023

    love from Canada

    A cook's photo of காளான் பெப்பர் ஃப்ரை
  • A

    Abhilasha SinhaJuly 2023

    awesome dish

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000