மட்டன் எண்ணெய் சுக்காCook

மட்டன் எண்ணெய் சுக்கா

Non-veg · Curries & Gravies, Dry sides

Curries & GraviesDry sidesLow carbGluten-freeDairy-free

Total75 min
Prep15 min
Cook60 min
Serves3
Per serving1078 cal
Spicemedium

Good for: Bakrid

மட்டன் எண்ணெய் சுக்கா

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mutton ennai chukka slow-cooked in groundnut oil in an iron kadai with shallots, finished with ground pepper and cumin. Medium-spicy, serves 3, 75 min, video.

Ingredients

9 items
Cooking for3 servings
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்250 grams
  • மிளகுமிளகு1 tsp
  • கல் உப்புகல் உப்பு2.5 tsp
  • சீரகம்சீரகம்1 tbsp
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்1 cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tbsp
  • ஆட்டுக் கறிஆட்டுக் கறி, சிறு சதுரங்களாக நறுக்கியது500 grams

Contains: groundnut.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy1078kcal3234kcal
Protein37g111g
Carbohydrate20g59g
Fat96g288g
Fibre5.7g17g
Sugar7g21g

Cookd masalas for mutton

Method

  1. 1

    சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் விட்டு விட்டு அரைக்கவும். மிளகு, சீரகத்தை ஒன்றாகப் பொடியாக அரைக்கவும்.

    சின்ன வெங்காயம்மிளகுசீரகம்

  2. 2

    இரும்புக் கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். கறித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    கடலை எண்ணெய்ஆட்டுக் கறி

  3. 3

    மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கல் உப்பு சேர்க்கவும். கடாயை மூடி, அடியில் ஒட்டாமல் அவ்வப்போது கிளறியபடி 45 நிமிடம் வேக விடவும்.

    கல் உப்புமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்

  4. 4

    45 நிமிடம் கழித்து, அரைத்த பொடியைச் சேர்த்து 3-5 நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

Tips from other cooks

4 notes
  • P

    Prasha.20March 2025

    I’ve tried … It’s come out very well and tasty. It's my first time cooking non-vege, and I never regret trying this. Delicious 🥰

    A cook's photo of மட்டன் எண்ணெய் சுக்கா
  • V

    Vishnu GeethaMarch 2025

    very very tasty

    A cook's photo of மட்டன் எண்ணெய் சுக்கா
  • C

    A Cookd cookJanuary 2026

    tried it ! the taste was amazing . just that oil was a little too much for our taste preference. they said 250ml I used 200ml but I think for us 100-150ml would be better . but loved it thank you ❤️

  • Y

    yammuna Jaya PragashJanuary 2025

    I accidentally added too much oil,but the taste is amazing. thank you, Aadhi Anna and team

    A cook's photo of மட்டன் எண்ணெய் சுக்கா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000