மட்டன் கெட்டிக் குழம்பு
Also known as Mutton gravy · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid, Party
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton getti kolambu, a thick Tamil Nadu gravy of pressure-cooked mutton in onion, cashew, coconut and kalpasi paste. Medium-spicy, serves 6, 65 min, video.
High proteinLow calorie
Ingredients
23 itemsசீரகம்1 tsp
சோம்பு1.5 tsp
வெந்தயம்½ tsp
கல்பாசி½ tsp
பட்டை1 inch
சின்ன வெங்காயம்100 grams
வெங்காயம், நறுக்கியது400 grams
பூண்டு140 grams
முந்திரி10
தக்காளி, நறுக்கியது200 grams
மிளகாய்த் தூள்2.5 tsp
மஞ்சள் தூள்¼ tsp
துருவிய தேங்காய்2 tbsp
தண்ணீர்3.25 cup
கடலை எண்ணெய்4 tbsp
ஏலக்காய்2
பிரிஞ்சி இலை2
உப்பு2.5 tsp
மிளகுத் தூள்½ tsp
கறிவேப்பிலை1 sprigs
ஆட்டுக் கறி500 grams
சீரகத் தூள்½ tsp
இஞ்சி பூண்டு விழுது½ tbsp
Contains: groundnut, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 340kcal | 2040kcal |
| Protein | 21g | 126g |
| Carbohydrate | 24g | 143g |
| Fat | 19g | 113g |
| Fibre | 4.4g | 26g |
| Sugar | 5.7g | 34g |
Cookd masalas for mutton
Method
- 1
குக்கரில் எண்ணெய், பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, ஆட்டுக் கறி, சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து, மூடி மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
ஆட்டுக் கறிகடலை எண்ணெய்பட்டைபிரிஞ்சி இலைசோம்புசீரகத் தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுதுதண்ணீர்
- 2
இப்போது கடாயில் எண்ணெய், சீரகம், சோம்பு, கல்பாசி, பட்டை சேர்த்து வாசனை வர விடவும். இப்போது வெங்காயம், பூண்டு, முந்திரி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
சீரகம்சோம்புவெந்தயம்கல்பாசிபட்டைசின்ன வெங்காயம்வெங்காயம்பூண்டுமுந்திரிதக்காளிகடலை எண்ணெய்
- 3
இப்போது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது தேங்காய் சேர்த்துக் கலந்து ஆற விடவும்.
மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்துருவிய தேங்காய்
- 4
ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி விழுதாக அரைக்கவும்.
தண்ணீர்
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய், சோம்பு, சீரகம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் சேர்த்து வாசனை வர விடவும். இப்போது தயார் செய்த விழுது, வேக வைத்த கறியைக் கடாயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்த்து, மூடி 20 நிமிடம் வேக விடவும்.
கடலை எண்ணெய்சோம்புசீரகம்ஏலக்காய்பிரிஞ்சி இலைஉப்புதண்ணீர்
- 6
வெந்ததும், மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.
மிளகுத் தூள்கறிவேப்பிலை
Tips from other cooks
1 note- R
RamJune 2025
wow Receipe
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


