மட்டன் கோலாப்புரிCook

மட்டன் கோலாப்புரி

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamGluten-freeDairy-free

Total55 min
Prep10 min
Cook45 min
Serves6
Per serving312 cal
Spicehot

You’ll need: Pressure Cooker

Good for: Party

மட்டன் கோலாப்புரி

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mutton Kolhapuri: pressure-cooked mutton in a roasted paste of Kashmiri chillies, coconut and whole spices. Spicy, serves 6, 55 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

23 items
Cooking for6 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்7 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2 cup
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது3 tbsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்2 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்0.50 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்2 tsp
  • உப்புஉப்பு1.50 tsp
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • ஏலக்காய்ஏலக்காய்5
  • கருப்பு ஏலக்காய்கருப்பு ஏலக்காய்2
  • ஜாதிபத்திரிஜாதிபத்திரி1
  • பட்டைபட்டை2 inch
  • கிராம்புகிராம்பு6
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்12
  • முந்திரிமுந்திரி10
  • கசகசாகசகசா2 tbsp
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்0.50 cup
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது3 tbsp
  • ஆட்டுக் கறிஆட்டுக் கறி1 grams
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3

Contains: cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy312kcal1872kcal
Protein4.4g26g
Carbohydrate21g124g
Fat26g155g
Fibre8.7g52g
Sugar3.7g22g

Cookd masalas for mutton

Method

  1. 1

    குக்கரில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்காய்ந்த மிளகாய்

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுசீரகத் தூள்மஞ்சள் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்உப்பு

  3. 3

    ஆட்டுக் கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 25 நிமிடம் குக்கரில் வேக விடவும்.

    தண்ணீர்ஆட்டுக் கறி

  4. 4

    மசாலா விழுதுக்கு, வாணலியில் எண்ணெய் சூடாக்கி, துருவிய தேங்காய், கசகசா, தண்ணீர் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்க்கவும். மசாலாப் பொருட்கள் வாசனை வரும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.

    பிரிஞ்சி இலைஏலக்காய்கருப்பு ஏலக்காய்ஜாதிபத்திரிபட்டைகிராம்புசூரியகாந்தி எண்ணெய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்முந்திரி

  5. 5

    தேங்காய், கசகசா சேர்த்து, நிறம் மாறும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.

    கசகசாதுருவிய தேங்காய்

  6. 6

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    தண்ணீர்

  7. 7

    2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை விழுதைக் குறைந்த தீயில் வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  8. 8

    வேக வைத்த ஆட்டுக் கறியை வாணலியில் சேர்க்கவும். மூடி போட்டு 5 நிமிடம் அல்லது எண்ணெய் மேலே மிதக்கத் தொடங்கும் வரை வேக விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

Read every tip →
  • J

    Jayasri VijayakumarNovember 2021

    yummilicious 😍

    A cook's photo of மட்டன் கோலாப்புரி
  • C

    A Cookd cookJuly 2023

    In ingredients mutton quantity is mentioned in grams

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000