மட்டன் குழம்பு
Also known as Mutton Curry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free
Good for: Bakrid
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton kozhambu pressure-cooked with shallots, tomato and a roasted spice paste with kalpasi. Mild, serves 3, 45 minutes, step-by-step video.
High protein
Ingredients
23 itemsமிளகு1 tsp
சீரகம்2 tsp
சோம்பு2 tsp
கிராம்பு8
ஏலக்காய்5
மல்லி2 tbsp
பட்டை1 inch
கசகசா1 tbsp
கல்பாசி1 tsp
காய்ந்த மிளகாய்10
பூண்டு10
பொட்டுக்கடலை1 tbsp
பச்சரிசி1 tbsp
உப்பு1 tsp
தண்ணீர்2.25 cup
கடலை எண்ணெய்2 tbsp
வெங்காயம்1
சின்ன வெங்காயம்¾ cup
தக்காளி1
மஞ்சள் தூள்½ tsp
கறிவேப்பிலை2 sprigs
ஆட்டுக் கறி500 grams
கொத்தமல்லி1 tbsp
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 532kcal | 1596kcal |
| Protein | 41g | 123g |
| Carbohydrate | 40g | 119g |
| Fat | 27g | 81g |
| Fibre | 14g | 42g |
| Sugar | 7g | 21g |
Cookd masalas for mutton
Method
- 1
வாணலியில் எல்லாப் பொருட்களையும் பொன்னிறமாகி வாசனை வரும் வரை வறுத்து முழுவதும் ஆற விடவும். ஆறியதும் நைசான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்
மிளகுசீரகம்சோம்புகிராம்புஏலக்காய்மல்லிபட்டைகசகசாகல்பாசிகாய்ந்த மிளகாய்பூண்டுபொட்டுக்கடலைபச்சரிசிஉப்புதண்ணீர்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், வெங்காயம் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் குழையும் வரை வேக விடவும். தயாரித்த விழுதைச் சேர்த்து 10 நொடி வதக்கவும்.
கடலை எண்ணெய்வெங்காயம்சின்ன வெங்காயம்தக்காளிமஞ்சள் தூள்கறிவேப்பிலை
- 3
ஆட்டுக் கறியைச் சேர்த்து, குக்கரில் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10-11 விசில் வரும் வரை வேக விடவும். கடைசியாகக் கிரேவியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
ஆட்டுக் கறிதண்ணீர்கொத்தமல்லி
Tips from other cooks
1 note- C
A Cookd cookJanuary 2026
you have gridended too much masala in step 1 but only added 1 tablespoon of that mix in step 2 is it right?
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


