மட்டன் ஈரல் பெப்பர் ஃப்ரை
Also known as Liver Chukka · Non-veg · Curries & Gravies, Dry sides
Curries & GraviesDry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free
Good for: Bakrid, Party
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton liver pepper fry, or liver chukka, cooked with shallots, tomato and black pepper. Medium-spicy, serves 4, 30 minutes, step-by-step video.
High protein
Ingredients
11 itemsசூரியகாந்தி எண்ணெய்50 ml
சின்ன வெங்காயம்150 grams
பச்சை மிளகாய்3
தக்காளி1
மஞ்சள் தூள்1/4 tsp
உப்பு1.5 tsp
ஆட்டுக் கறி800 grams
கரம் மசாலா தூள்1 tbsp
மிளகுத் தூள்2 tbsp
கறிவேப்பிலை2 sprigs
கொத்தமல்லி1 tbsp
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 433kcal | 1732kcal |
| Protein | 42g | 168g |
| Carbohydrate | 11g | 44g |
| Fat | 25g | 101g |
| Fibre | 2.9g | 12g |
| Sugar | 3.8g | 15g |
Cookd masalas for mutton
Method
- 1
கடாயில் எண்ணெய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, தக்காளியுடன் எல்லா மசாலாக்களையும் சேர்த்து, தக்காளி குழையும் வரை வேக விடவும்
சூரியகாந்தி எண்ணெய்சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்தக்காளி
- 2
சுத்தம் செய்த ஈரலைச் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும்
மஞ்சள் தூள்உப்புஆட்டுக் கறி
- 3
கடைசியாக மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்க்கவும்
கரம் மசாலா தூள்மிளகுத் தூள்கறிவேப்பிலைகொத்தமல்லி
Tips from other cooks
3 notes- A
AbhinandanaJune 2024
Semma perfect recipe👍👍😊came out well
- S
shahzaMarch 2024
good recipe
- S
shilpa mohanDecember 2023
nice
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


