நமக் பாரா
Veg · Snacks & Starters
Good for: Diwali, Holi, Raksha Bandhan, Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Namak para, diamond-shaped pieces of maida, ghee and ajwain dough deep-fried until light golden. A crisp snack for 6 in about 35 minutes, step-by-step video.
Ingredients
6 itemsமைதா2 cup
உப்பு½ tsp
நெய்¼ cup
தண்ணீர்½ cup
ஓமம்1 tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 291kcal | 1746kcal |
| Protein | 4.8g | 29g |
| Carbohydrate | 36g | 218g |
| Fat | 14g | 81g |
| Fibre | 1.5g | 9g |
| Sugar | 0.1g | 0.6g |
Cookd masalas for maida
Method
- 1
ஒரு கிண்ணத்தில் மைதா, ஓமம், உப்பு, நெய் சேர்க்கவும். நைசான பிரெட் கிரம்ப்ஸ் போல உதிரியாக வரும் வரை விரல்களால் கலக்கவும்.
மைதாஉப்புநெய்ஓமம்
- 2
தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசையவும். மூடி வைத்து 20 நிமிடம் ஊற விடவும்.
தண்ணீர்
- 3
ஒரு பகுதி மாவை ரொட்டி/சப்பாத்தியை விடத் தடிமனாக, தட்டையாகத் தேய்க்கவும். 1 இன்ச் அகலமுள்ள நீளத் துண்டுகளாக வெட்டவும். பிறகு சாய்வாக வெட்டி டைமண்ட் வடிவங்களாக்கவும். துண்டுகள் பிரிந்து வர, அடியில் கத்தி அல்லது கரண்டியை விட்டு எடுக்கவும்.
- 4
பொரிப்பதற்கு எண்ணெயைச் சூடாக்கவும். சூடானதும், மாவுத் துண்டுகளைச் சேர்த்து, தீயை மிதமாகக் குறைக்கவும். லேசான பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இதை ஆற வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் ஒரு மாதம் வரை சேமித்து வைக்கலாம்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சில்லி பன்னீர்
40 mins596 cal
medium · Stir-Fried · Source of protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
சிக்கன் மஞ்சூரியன்
45 mins509 cal
medium · Deep Fried · High protein
முட்டை போண்டா
30 mins219 cal
mild · Deep Fried · Low sugar
