நவாபி பன்னீர்Cook

நவாபி பன்னீர்

Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamGluten-free

Total70 min
Prep25 min
Cook45 min
Serves4
Per serving609 cal
Spicemild

Good for: Party

நவாபி பன்னீர்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Nawabi paneer in a white gravy of onions, almonds, cashews and curd, finished with cream and saffron milk. Mild, serves 4, 70 minutes, step-by-step video.

Ingredients

20 items
Cooking for4 servings
  • உப்புஉப்பு¾ tsp
  • பட்டைபட்டை1 inch
  • முந்திரிமுந்திரி½ cup
  • கருப்பு ஏலக்காய்கருப்பு ஏலக்காய்1
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • கிராம்புகிராம்பு2
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • பன்னீர்பன்னீர்300 grams
  • பால்பால்½ cup
  • நெய்நெய்2 tbsp
  • தயிர்தயிர்½ cup
  • பால் ஏடுபால் ஏடு½ cup
  • குங்குமப்பூகுங்குமப்பூ1 pinch
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • வெங்காயம்வெங்காயம்2
  • பாதாம்பாதாம், தோல் சீவியது¼ cup
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை1 tbsp

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy609kcal2436kcal
Protein23g93g
Carbohydrate24g98g
Fat48g194g
Fibre4.9g20g
Sugar8.6g34g

Cookd masalas for paneer

Method

  1. 1

    ஒரு சிட்டிகை குங்குமப்பூவை ¼ கப் பாலில் ஊற வைக்கவும்.

    பால்குங்குமப்பூ

  2. 2

    வாணலியில் நெய், முழு மசாலாப் பொருட்கள் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பட்டைகருப்பு ஏலக்காய்பிரிஞ்சி இலைகிராம்புநெய்ஏலக்காய்

  3. 3

    பெரிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பாதாம், முந்திரி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர், தயிர் சேர்த்து, மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும். கலவையை ஆற வைத்து நைசான விழுதாக அரைக்கவும்.

    முந்திரிதண்ணீர்பச்சை மிளகாய்தயிர்வெங்காயம்பாதாம்இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    கடாயில் அரைத்த விழுதை ஊற்றி, பால், உப்பு சேர்க்கவும்.

    உப்புபால்

  5. 5

    தீயைக் குறைத்து, பால் ஏடு, உலர்ந்த வெந்தயக் கீரை சேர்க்கவும்.

    பால் ஏடுஉலர்ந்த வெந்தயக் கீரை

  6. 6

    நன்றாகக் கலக்கி, பன்னீரைச் சேர்த்து மெதுவாகக் கலந்து 2 நிமிடம் வேக விடவும். கரம் மசாலா சேர்த்து, அலங்கரிக்க குங்குமப்பூ ஊறிய பாலை மேலே ஊற்றவும்.

    கரம் மசாலா தூள்பன்னீர்

Tips from other cooks

1 note
  • R

    Rajesh VJanuary 2023

    😍

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000