நெய்யப்பம்
Also known as appam · Veg · Rice dishes, Tiffin
Rice dishesTiffinSnacks & StartersSweets & DessertsLow fatJain
Good for: Karthigai Deepam, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kerala neyyappam from a runny batter of idli rice, jaggery, cardamom and black sesame, fried until golden. Serves 6, 20 minutes, step-by-step video.
Ingredients
10 itemsவெல்லம்1 cup
தண்ணீர்½ cup
இட்லி அரிசி, ஊறவைத்தது375 grams
சீரகம்1 tsp
ஏலக்காய்5
மைதா2 tbsp
உப்பு½ grams
நெய்2 tsp
கருப்பு எள், வறுத்தது2 tsp
சூரியகாந்தி எண்ணெய்for frying
Contains: milk, wheat, sesame.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 425kcal | 2550kcal |
| Protein | 5.7g | 34g |
| Carbohydrate | 93g | 555g |
| Fat | 4.4g | 26g |
| Fibre | 3.1g | 19g |
| Sugar | 34g | 204g |
Method
- 1
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து ஆற விடவும்.
வெல்லம்தண்ணீர்
- 2
ஊற வைத்த இட்லி அரிசியுடன் சீரகம், ஏலக்காய், மைதா, உப்பு சேர்த்து அரைக்கவும். தோசை மாவு போல நைசான, நீர்க்க மாவாக்கவும்.
இட்லி அரிசிசீரகம்ஏலக்காய்மைதாஉப்பு
- 3
வெல்லக் கரைசலை மாவுடன் சேர்த்து, வறுத்த எள்ளும் சேர்த்துக் கலக்கவும். நீர்க்க மாவாக்கவும்.
நெய்கருப்பு எள்
- 4
எண்ணெயைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, அது உப்பி மேலே வரும் வரை காத்திருக்கவும். பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சந்தவை
25 mins347 cal
not spicy · Steamed · Low calorie
முள்ளு முருங்கை வடை
40 mins494 cal
mild · Deep Fried · Low sugar
ஹை புரோட்டீன் இட்லி
12 mins756 cal
not spicy · Steamed · High protein
மாங்காய் சாதம்
45 mins354 cal
mild · Pressure Cooked · Low calorie
ராகி லட்டு
20 mins181 cal
not spicy · Roasted · Low calorie