நோ நீட் ஃபொகாச்சாCook

நோ நீட் ஃபொகாச்சா

Also known as Easy bread · Veg · Breads, Cakes, Cookies & Bakes

BreadsCakes, Cookies & BakesLow fatJainDairy-free

Total50 min
Prep20 min
Cook30 min
Serves6
Per serving345 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

நோ நீட் ஃபொகாச்சா

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

No-knead focaccia of a wet maida and yeast dough given stretch-and-folds, dimpled with olive oil and baked. Serves 6, 50 minutes plus rising, with video.

Low calorie

Ingredients

7 items
Cooking for6 servings
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்400 ml
  • தேன்தேன்1 tbsp
  • ஈஸ்ட்ஈஸ்ட்1.5 tsp
  • மைதாமைதா500 grams
  • உப்புஉப்பு1 tsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்1 tsp

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy345kcal2070kcal
Protein8.7g52g
Carbohydrate66g394g
Fat4.4g26g
Fibre2.5g15g
Sugar2.2g13g

Cookd masalas for maida

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் தேன், தண்ணீர் கலக்கவும். ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் பொங்க விடவும். நுரைத்து வர வேண்டும்.

    தண்ணீர்தேன்ஈஸ்ட்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் தேன், தண்ணீர் கலக்கவும். ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் பொங்க விடவும். நுரைத்து வர வேண்டும்.

    ஆலிவ் எண்ணெய்மைதாஉப்பு

  3. 3

    ஈரக் கையால் மாவை 4-6 பக்கங்களிலிருந்து தூக்கி மடிக்கவும். மூடி வைத்து 30 நிமிடம் ஊற விடவும். இதே முறையை 30 நிமிட இடைவெளியில் இன்னும் 3 முறை செய்யவும்.

  4. 4

    நன்கு எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேக்கு மாற்றவும். கடைசியாக ஒரு முறை 30 நிமிடம் பொங்க விடவும்.

  5. 5

    மேலே ஆலிவ் எண்ணெய் ஊற்றி, விரல் நுனியால் மாவில் குழிகள் போடவும். விருப்பமான அலங்காரப் பொருட்கள்/ஹெர்ப்ஸ் அல்லது காய்கறிகளை வைக்கவும். ப்ரீஹீட் செய்த ஓவனில் 200-220°C-ல் பொன்னிறமாகும் வரை 20-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

    ஆலிவ் எண்ணெய்

  6. 6

    ஓவனிலிருந்து எடுத்து, மேல் பகுதியில் சிறிது எண்ணெய் தடவவும். வெட்டுவதற்கு முன் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000