ஓட்ஸ் பொங்கல்Cook

ஓட்ஸ் பொங்கல்

Veg · Tiffin, Dal

TiffinDalOne-pot mealsJain

Total20 min
Prep5 min
Cook15 min
Serves2
Per serving381 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Pongal, Rainy Day

ஓட்ஸ் பொங்கல்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Quick oats pongal of roasted oats and pressure-cooked moong dal in a ghee, pepper and cashew tempering. Mild, serves 2, 20 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

10 items
Cooking for2 servings
  • ஓட்ஸ்ஓட்ஸ்¾ cup
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு¼ cup
  • மிளகுமிளகு½ tsp
  • பெருங்காயம்பெருங்காயம்¼ tsp
  • முந்திரிமுந்திரி10
  • உப்புஉப்பு¼ tsp
  • நெய்நெய்2 tbsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • தண்ணீர்தண்ணீர்2 cup

Contains: milk, cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy381kcal762kcal
Protein12g23g
Carbohydrate40g79g
Fat20g40g
Fibre8g16g
Sugar0.6g1.2g

Cookd masalas for oats

Method

  1. 1

    பாசிப் பருப்பு, ஓட்ஸ் இரண்டையும் தனித்தனியாக வாசனை வரும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்

    ஓட்ஸ்பாசிப் பருப்பு

  2. 2

    பாசிப் பருப்பை மிதமான தீயில் குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு, பிரஷர் தானாக இறங்க விடவும்.

    தண்ணீர்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வறுத்த ஓட்ஸைச் சேர்த்து, கெட்டியாகும் வரை வேக விடவும். பின் வேக வைத்த பாசிப் பருப்பு, உப்பு சேர்த்து நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    உப்புதண்ணீர்

  4. 4

    தாளிப்பு வாணலியில் நெய் ஊற்றிச் சூடாக்கி, சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின் மிளகு, பெருங்காயம், முந்திரி சேர்க்கவும். முந்திரி பொன்னிறமானதும் கறிவேப்பிலை சேர்த்து, இந்தத் தாளிப்பைப் பொங்கலில் சேர்க்கவும்.

    மிளகுபெருங்காயம்முந்திரிநெய்சீரகம்கறிவேப்பிலை

Tips from other cooks

2 notes
  • V

    vijaya kiruthikaAugust 2023

    if using a tumbler, then with same tumbler measure the other ingredients

  • C

    A Cookd cookMay 2023

    how to calculate 1 cup water in ml

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000