ஒன் பாட் கிரீமி ஸ்பிரிங் வெஜிடபிள் பாஸ்தாCook

ஒன் பாட் கிரீமி ஸ்பிரிங் வெஜிடபிள் பாஸ்தா

Veg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & Pasta

Total25 min
Prep10 min
Cook15 min
Serves3
Per serving773 cal
Spicenot spicy

Good for: Party

ஒன் பாட் கிரீமி ஸ்பிரிங் வெஜிடபிள் பாஸ்தா

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Creamy spring vegetable pasta made in one pot with carrot, beans and bell peppers, stirred with cream, cheese and broccoli. Serves 3, 25 minutes, with video.

Ingredients

15 items
Cooking for3 servings
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • ப்ரோக்கோலிப்ரோக்கோலி1 cup
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோFor Garnish
  • சீஸ்சீஸ், துருவியது¼ cup
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்2 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது5 cloves
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது2
  • பீன்ஸ்பீன்ஸ், நறுக்கியது½ cup
  • குடமிளகாய்குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது¾ cup
  • பாஸ்தாபாஸ்தா250 grams
  • தண்ணீர்தண்ணீர்2.25 cup
  • பால் ஏடுபால் ஏடு1 cup
  • உப்புஉப்பு1 tsp
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ1 tbsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy773kcal2319kcal
Protein18g55g
Carbohydrate85g255g
Fat40g121g
Fibre8.3g25g
Sugar12g36g

Cookd masalas for pasta

Method

  1. 1

    வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    ஆலிவ் எண்ணெய்பூண்டு

  2. 2

    வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம்

  3. 3

    கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

    கேரட்பீன்ஸ்குடமிளகாய்

  4. 4

    பாஸ்தாவைச் சேர்க்கவும். காய்கறிகளுடன் ஒரு நிமிடம் கலக்கவும்.

    பாஸ்தா

  5. 5

    தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கி, பாஸ்தா தண்ணீரில் முழுவதும் மூழ்கியிருப்பதை உறுதி செய்யவும். மூடி போட்டு, அவ்வப்போது கிளறி, 8 நிமிடம் அல்லது தண்ணீர் கிட்டத்தட்ட வற்றும் வரை வேக விடவும். க்ரீம் சேர்த்து, பாஸ்தாவில் சமமாகப் படியும் வரை கலக்கவும். தண்ணீர் கிட்டத்தட்ட வற்றியதும், உப்பு, மிளகுத் தூள், ஓரிகானோ சேர்க்கவும்.

    மிளகுத் தூள்தண்ணீர்பால் ஏடுஉப்புட்ரைடு ஓரிகானோ

  6. 6

    துருவிய சீஸ், வேகவைத்த ப்ரோக்கோலி சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    ப்ரோக்கோலிட்ரைடு ஓரிகானோசீஸ்

Tips from other cooks

5 notes
  • V

    varshanireshkumarJune 2023

    🔥🔥🔥🔥

    A cook's photo of ஒன் பாட் கிரீமி ஸ்பிரிங் வெஜிடபிள் பாஸ்தா
  • P

    Pavi MuthuJune 2022

    Can I know what cream have you used. Where to purchased or home made?

  • J

    JenishaJune 2022

    I used maggie masala instead of oregano, and it was yummy 😋

  • K

    Karthik KrishMay 2022

    should I need to pre cook the pasta before adding into this?

  • P

    priyaMay 2022

    which cream you have used here ? Store bought

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000