ஒன் பாட் மெக்சிகன் ரைஸ்Cook

ஒன் பாட் மெக்சிகன் ரைஸ்

Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsSweets & DessertsVeganLow fatGluten-freeDairy-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves4
Per serving558 cal
Spicemild

Good for: Lunchbox

ஒன் பாட் மெக்சிகன் ரைஸ்

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

One pot Mexican rice with rajma, sweet corn, bell peppers and jalapenos in a tomato and paprika base. Mild, serves 4, 35 minutes plus soaking, with video.

Ingredients

15 items
Cooking for4 servings
  • அரிசிஅரிசி2 cup
  • தக்காளி ப்யூரிதக்காளி ப்யூரி200 ml
  • தண்ணீர்தண்ணீர்As needed
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • பாப்ரிகா தூள்பாப்ரிகா தூள்1 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
  • வேகவைத்த ராஜ்மாவேகவைத்த ராஜ்மா¾ cup
  • ஹலபீனோஹலபீனோ, பொடியாக நறுக்கியது2 tbsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்2 tsp
  • இனிப்பு சோளம்இனிப்பு சோளம்¾ cup
  • குடமிளகாய்குடமிளகாய், நறுக்கியது½ cup
  • உப்புஉப்பு1 tsp
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy558kcal2232kcal
Protein13g53g
Carbohydrate107g430g
Fat9.4g38g
Fibre7.1g28g
Sugar6.2g25g

Cookd masalas for rice

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்

    அரிசிதண்ணீர்

  2. 2

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பூண்டு

  3. 3

    நறுக்கிய வெங்காயம், ஹலபீனோ சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம்ஹலபீனோ

  4. 4

    பாப்ரிகா தூள், சீரகத் தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வேக விடவும்.

    பாப்ரிகா தூள்சீரகத் தூள்

  5. 5

    தக்காளி ப்யூரி சேர்த்து நன்றாகக் கலக்கவும். பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வேக விடவும்.

    தக்காளி ப்யூரிதண்ணீர்

  6. 6

    வேகவைத்த ராஜ்மா, ஸ்வீட் கார்ன், குடமிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    வேகவைத்த ராஜ்மாஇனிப்பு சோளம்குடமிளகாய்

  7. 7

    ஊற வைத்த அரிசியைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாகக் கலக்கவும்.

  8. 8

    தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, மூடி போட்டு, தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்படும் வரை குறைந்த தீயில் வேக விடவும். சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும், அல்லது இதை வைத்து புரிட்டோ செய்யலாம்.

    உப்புதண்ணீர்கொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000