வெங்காயத் தக்காளி சட்னிCook

வெங்காயத் தக்காளி சட்னி

Also known as avasara chutney, pachcha chutney · Veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesVeganLow carbGluten-freeDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves4
Per serving61 cal
Spicemedium
வெங்காயத் தக்காளி சட்னி

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Onion tomato chutney, or avasara chutney, of blended onion and tomato cooked in a mustard and urad dal tempering. Medium-spicy, serves 4, 25 minutes, video.

Low calorie

Ingredients

8 items
Cooking for4 servings
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது240 grams
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது180 grams
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.5 tsp
  • கடுகுகடுகு1 tsp
  • உளுந்துஉளுந்து1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • உப்புஉப்பு1.5 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy61kcal244kcal
Protein1.7g6.8g
Carbohydrate9.8g39g
Fat1.9g7.6g
Fibre2.2g8.8g
Sugar3.8g15g

Cookd masalas for onion

Method

  1. 1

    மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    வெங்காயம்தக்காளி

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து சேர்த்து வெடிக்க விடவும். இப்போது வெங்காயம்-தக்காளி விழுதைக் கடாயில் சேர்க்கவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 10 நிமிடம் வேக விடவும்.

    மிளகாய்த் தூள்கடுகுஉளுந்துமஞ்சள் தூள்உப்புசூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Read every tip →
  • S

    SowmyaThirulogachandranJanuary 2025

    chutney was so tasty and time saving I had it with instant benne dosa

    A cook's photo of வெங்காயத் தக்காளி சட்னி
  • S

    SowmyaThirulogachandranJanuary 2025

    taste so good and very easy to make

    A cook's photo of வெங்காயத் தக்காளி சட்னி

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000