ஆரஞ்சு சிக்கன்
Also known as Panda express orange chicken · Non-veg · Snacks & Starters
Good for: Party
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Orange chicken: boneless thigh pieces double-fried and tossed in fresh orange juice, ginger, garlic and soy. Mild, serves 6, 45 minutes, step-by-step video.
High protein
Ingredients
19 itemsபோன்லெஸ் சிக்கன் லெக் பீஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது750 grams
உப்பு0.50 tsp
மிளகுத் தூள்¼ tsp
மைதா0.50 cup
சோள மாவு¼ cup
சர்க்கரை2 tbsp
முட்டையின் வெள்ளைக் கரு1
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
ஆரஞ்சுப் பழம்2
இஞ்சி, துருவியது1 tsp
பூண்டு, துருவியது4 cloves
சோயா சாஸ்1 tbsp
வினிகர்2 tsp
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
முந்திரி2 tbsp
சோள மாவு1 tbsp
தண்ணீர்1 tbsp
வெங்காயத் தாள்For Garnish
வெள்ளை எள்For Garnish
Contains: egg, cashew or other tree nuts, wheat, soya, sesame.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 320kcal | 1920kcal |
| Protein | 28g | 166g |
| Carbohydrate | 26g | 157g |
| Fat | 11g | 66g |
| Fibre | 1.6g | 9.6g |
| Sugar | 8.4g | 50g |
Cookd masalas for chicken thigh & leg boneless
Method
- 1
சிக்கன் தொடையைச் சதுரத் துண்டுகளாக வெட்டவும். உப்பு, மிளகுத் தூள், முட்டை, கார்ன்ஃப்ளார், மாவு சேர்த்து, எல்லா பக்கமும் படும்படி நன்றாகக் கலக்கவும்.
போன்லெஸ் சிக்கன் லெக் பீஸ்உப்புமிளகுத் தூள்மைதாசோள மாவுமுட்டையின் வெள்ளைக் கரு
- 2
சிறிது சிறிதாகப் பிரித்துப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 3
சூடான எண்ணெயில் கோழியை மீண்டும் 2 நிமிடம் பொரித்தெடுக்கவும்.
- 4
இரண்டு ஆரஞ்சுப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஆரஞ்சுப் பழம்
- 5
ஆரஞ்சு ஜூஸில் இஞ்சி, பூண்டைத் துருவிச் சேர்த்து, சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து சாஸ் கலவை தயாரிக்கவும்.
சர்க்கரைஇஞ்சிபூண்டுசோயா சாஸ்வினிகர்
- 6
எண்ணெய் ஊற்றி சூடாக்கி முந்திரியை வதக்கவும். கடாயில் சாஸைக் கொதிக்க விட்டு, கார்ன்ஃப்ளார் கரைசல் சேர்த்து விடாமல் கிளறவும்.
சூரியகாந்தி எண்ணெய்முந்திரிசோள மாவுதண்ணீர்
- 7
சாஸ் கெட்டியாகும் வரை வேக விட்டு, பிறகு மொறுமொறுப்பான கோழியைச் சேர்க்கவும். வெங்காயத் தாள், ஆரஞ்சு வில்லைகள், எள் தூவி அலங்கரிக்கவும்.
வெங்காயத் தாள்வெள்ளை எள்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஹோட்டல் ஸ்டைல் பட்டர் சிக்கன்
45 mins433 cal
mild · Simmered · High protein
சிக்கன் மலாய் டிக்கா
40 mins428 cal
mild · Grilled · High protein
சிக்கன் சங்கேசி
60 mins525 cal
medium · Simmered · High protein
டோனர் கபாப்
35 mins436 cal
medium · Pan-Fried · High protein
கிரீக் சிக்கன் லெமன் சூப்
35 mins204 cal
not spicy · Simmered · High protein


