பள்ளிபாளையம் சிக்கன்
Also known as Erode Pallipalayam Chicken, Pallipalayam Chicken Roast, Easy Chicken Fry, Erode Style Chicken Fry · Non-veg · Curries & Gravies, Dry sides
Curries & GraviesDry sidesSnacks & StartersHigh proteinGluten-freeDairy-free
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pallipalayam chicken, Kongu style, cooked in coconut oil with pounded shallots, garlic, red chillies and coconut. Medium-spicy, serves 3, 25 minutes, video.
High protein
100% would make this again12 cooks
Ingredients
12 itemsபூண்டு7 cloves
தேங்காய் எண்ணெய்3 tbsp
மிளகாய்த் தூள்1 tsp
மஞ்சள் தூள்1 tsp
கறி கோழி500 grams
தண்ணீர்½ cup
உப்பு1 tsp
கறிவேப்பிலை10
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
சின்ன வெங்காயம்20
காய்ந்த மிளகாய், விதை நீக்கியது10
தேங்காய், பெரிதாக நறுக்கியது½ cup
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 517kcal | 1551kcal |
| Protein | 39g | 116g |
| Carbohydrate | 24g | 71g |
| Fat | 32g | 97g |
| Fibre | 8.9g | 27g |
| Sugar | 7.5g | 23g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
உரலில் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு இடிக்கவும். அல்லது மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் சின்ன வெங்காயம், பூண்டைக் கொரகொரப்பாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
பூண்டுசின்ன வெங்காயம்
- 2
வாணலியில் தேங்காய் எண்ணெய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், அரைத்த வெங்காயம் பூண்டு கலவை சேர்க்கவும். 2 நிமிடம் அல்லது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தேங்காய் எண்ணெய்காய்ந்த மிளகாய்
- 3
இதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தொடர்ந்து வேக விடவும்.
மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்
- 4
இதில் கோழித் துண்டுகள், உப்பு சேர்க்கவும். ½ கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். நாட்டுக் கோழி பயன்படுத்தினால், அதிக தண்ணீர் தேவைப்படலாம்; சாதாரண கோழியை விட அதிக நேரம் வேக வைக்க வேண்டும்.
கறி கோழிதண்ணீர்உப்பு
- 5
1 இன்ச் அளவு மெல்லிய கீற்றுகளாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், கறிவேப்பிலை சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் அல்லது கோழி நன்கு வேகும் வரை வேக விடவும்.
கறிவேப்பிலைதேங்காய்
- 6
கொத்தமல்லி தூவி அலங்கரித்து, சாதம்/இட்லி/தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.
கொத்தமல்லி
Tips from other cooks
Read every tip →- E
ElavenilMarch 2026
Turns out Great. I added little ginger garlic paste as well
- D
dhivya shruthiOctober 2024
amazingly yummy♥️
- N
Nanditha SrinivasMarch 2022
came out very well 😁😁😎
- F
FlorencyOctober 2023
Delicious pallipalayam cooking
- C
A Cookd cookOctober 2023
pallipalayam chicken 🐔
- C
A Cookd cookMay 2023
🤤
- D
DivyaNovember 2022
loved the flavor !!!
- P
praveenAugust 2022
good taste
- G
GayathriFebruary 2022
really good🤤
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


