பன்னீர் புர்ஜி ரோல்Cook

பன்னீர் புர்ஜி ரோல்

Also known as Easy Paneer Rolls · Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza

Burgers, Sandwiches, Wraps & Pizza

Total35 min
Prep10 min
Cook25 min
Serves5
Per serving512 cal
Spicemild

Good for: Lunchbox, Party

பன்னீர் புர்ஜி ரோல்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Paneer bhurji rolls of chapatis spread with mayonnaise, filled with paneer bhurji and a cheese slice. Mild, serves 5, 35 minutes, step-by-step video.

Ingredients

18 items
Cooking for5 servings
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1/4 tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது2
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1/4 tsp
  • சீஸ் ஸ்லைஸ்சீஸ் ஸ்லைஸ்5
  • மயோனைஸ்மயோனைஸ்2 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1/2 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்1/2 tsp
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • பன்னீர்பன்னீர்400 grams
  • உப்புஉப்பு1/2 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tsp
  • சப்பாத்திசப்பாத்தி5

Contains: milk, egg, wheat.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy512kcal2560kcal
Protein22g112g
Carbohydrate30g149g
Fat34g171g
Fibre4.4g22g
Sugar5.6g28g

Cookd masalas for paneer

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுவெங்காயம்பச்சை மிளகாய்சூரியகாந்தி எண்ணெய்

  2. 2

    தக்காளி சேர்த்து சில நொடிகள் வதக்கவும். மசாலாத் தூள்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும். ¼ கப் தண்ணீர் சேர்த்து சில நொடிகள் வேக விடவும்.

    தக்காளிமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்தண்ணீர்

  3. 3

    பன்னீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இன்னும் ¼ கப் தண்ணீர் சேர்த்து கலந்துகொண்டே இருக்கவும். கரண்டியால் பன்னீரை மசிக்கவும்.

    பன்னீர்தண்ணீர்

  4. 4

    கலவையில் உப்பு காரம் சரிபார்த்து, சிறிது கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மிளகுத் தூள்உப்புவெண்ணெய்கொத்தமல்லி

  5. 5

    சூடான தோசைக்கல்லில் சப்பாத்திகளைச் சுடவும்.

    சப்பாத்தி

  6. 6

    மயோனைஸ் தடவி, ஸ்டஃபிங் வைத்து, மேலே சீஸ் ஸ்லைஸ் வைத்து இறுக்கமாகச் சுருட்டவும்.

    சீஸ் ஸ்லைஸ்மயோனைஸ்

  7. 7

    சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000