பன்னீர் மக்னி பிரியாணிCook

பன்னீர் மக்னி பிரியாணி

Also known as Paneer Butter Masala Biryani · Veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesCurries & GraviesGluten-free

Total65 min
Prep20 min
Cook45 min
Serves5
Per serving809 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Party

பன்னீர் மக்னி பிரியாணி

Cook along

13 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Paneer makhni biryani: basmati rice layered with paneer butter masala gravy of tomato, cashew and Kashmiri chilli. Medium-spicy, serves 5, 65 minutes, video.

Ingredients

24 items
Cooking for5 servings
  • தக்காளிதக்காளி500 grams
  • முந்திரிமுந்திரி½ cup
  • நெய்நெய்4 tbsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • பால்பால்½ cup
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை, தட்டியது1 tbsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • உப்புஉப்பு1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியது½ cup
  • புதினாபுதினா, நறுக்கியது½ cup
  • ரோஸ் வாட்டர்ரோஸ் வாட்டர்3 tbsp
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி2 cup
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்6
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • பன்னீர்பன்னீர்400 grams
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
  • உப்புஉப்பு2 tsp
  • சர்க்கரைசர்க்கரை2 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • பால் ஏடுபால் ஏடு3 tbsp
  • தண்ணீர்தண்ணீர்For Boiling
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்As Needed
  • தாழம்பூ நீர்தாழம்பூ நீர்3 tbsp

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy809kcal4045kcal
Protein27g133g
Carbohydrate82g410g
Fat43g217g
Fibre5.5g28g
Sugar12g59g

Cookd masalas for paneer

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    பாஸ்மதி அரிசி

  2. 2

    மக்னி கிரேவி செய்ய, தக்காளி, முந்திரி, காஷ்மீரி காய்ந்த மிளகாயை ஒரு கப் தண்ணீருடன் 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    தக்காளிமுந்திரிகாஷ்மீரி காய்ந்த மிளகாய்தண்ணீர்

  3. 3

    ஆற விட்டு, கலவையை நைசாக அரைக்கவும். கிரேவி பேஸை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  4. 4

    கிரேவி தயாரிக்க, பன்னீரை நெய்யில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுத்து, வடித்து எடுக்கவும்.

    நெய்பன்னீர்

  5. 5

    அதே பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது

  6. 6

    காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்

  7. 7

    கிரேவி பேஸைச் சேர்த்து 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  8. 8

    ஏலக்காய்த் தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.

    ஏலக்காய்த் தூள்உப்புசர்க்கரைகரம் மசாலா தூள்

  9. 9

    பதத்தைச் சரிசெய்ய பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பால்

  10. 10

    கடைசியாக வெண்ணெய், பால் ஏடு, வறுத்த பன்னீர் துண்டுகள், உலர்ந்த வெந்தயக் கீரை சேர்க்கவும்.

    உலர்ந்த வெந்தயக் கீரைவெண்ணெய்பால் ஏடு

  11. 11

    பிரியாணி செய்ய, உப்பு சேர்த்த தண்ணீரில் அரிசியை 80% வேகும் வரை வேக வைக்கவும். வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

    உப்புதண்ணீர்

  12. 12

    ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் கிரேவியையும் 3-4 அடுக்குகளாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாவுடன் அடுக்கவும். ரோஸ் வாட்டரும் தாழம்பூ நீரும் சேர்த்து மணம் கூட்டவும்.

    கொத்தமல்லிபுதினாரோஸ் வாட்டர்கரம் மசாலா தூள்தாழம்பூ நீர்

  13. 13

    மூடி போட்டு பிரியாணியை 12 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.

Tips from other cooks

5 notes
  • A

    AshwinJanuary 2022

    Recipe came out very well

  • V

    vivekNovember 2021

    😋

    A cook's photo of பன்னீர் மக்னி பிரியாணி
  • Pavithran V

    Pavithran VNovember 2021

    taste was yummy, but as i don't have weighting machine i can't take ingredients in gm accurately.

  • C

    A Cookd cookJuly 2025

    is kewar water and rose water is must

  • V

    VyshaalyAugust 2024

    This came out really well. The cashew nuts did the trick 🎉

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000