பரங்கிக்காய் புளிக்கறி
Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganGluten-freeDairy-free
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Parangikai pulikari cooks yellow pumpkin in tamarind with a coconut, onion and tomato paste. A medium-spicy Tamil Nadu curry for 2, 50 minutes, with video.
Low calorie
Ingredients
12 itemsபுளி10 grams
தேங்காய் எண்ணெய்1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்1 tsp
உளுந்து1 tsp
வெங்காயம், சதுரத் துண்டுகள்70 grams
வெந்தயம்½ tsp
தக்காளி, வில்லைகளாக நறுக்கியது60 grams
தண்ணீர்2.25 cup
பரங்கிக்காய், சதுரத் துண்டுகள்100 grams
மிளகாய்த் தூள்2 tsp
உப்பு2 tsp
துருவிய தேங்காய்1 cup
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 323kcal | 646kcal |
| Protein | 3.9g | 7.8g |
| Carbohydrate | 21g | 43g |
| Fat | 26g | 53g |
| Fibre | 7g | 14g |
| Sugar | 9.5g | 19g |
Cookd masalas for yellow pumpkin
Method
- 1
ஒரு கிண்ணத்தில் புளி, தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற விட்டு புளிக் கரைசல் எடுக்கவும்.
புளிதண்ணீர்
- 2
கடாயில் எண்ணெய், உளுந்து, வெந்தயம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். இப்போது வெங்காயம், தக்காளி சேர்த்து 5 நிமிடம் அல்லது பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது பாதி கலவையைக் கடாயிலிருந்து எடுத்து மிக்ஸி ஜாரில் போடவும்.
தேங்காய் எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்உளுந்துவெங்காயம்வெந்தயம்தக்காளி
- 3
இப்போது மிக்ஸி ஜாரில் உள்ளவற்றைத் துருவிய தேங்காயுடன் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
பரங்கிக்காய்மிளகாய்த் தூள்உப்புதண்ணீர்
- 4
அதே கடாயில் பரங்கிக்காயைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் சேர்த்து, மூடி மிதமான தீயில் 7-8 நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர்துருவிய தேங்காய்
- 5
இப்போது கடாயைத் திறந்து, தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். இப்போது புளிக் கரைசல் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
Tips from other cooks
1 note- A
AkshayaNovember 2025
it was awesome
More like this
ரோஸ்டட் பம்ப்கின் சூப்
65 mins158 cal
mild · Roasted · Low calorie
டிஃபன் சாம்பார்
40 mins515 cal
mild · Pressure Cooked · High fibre
பார்சி மட்டன் தன்சாக்
65 mins435 cal
medium · Pressure Cooked · High protein
பம்ப்கின் அண்ட் கேரட் பாஸ்தா
30 mins454 cal
not spicy · Pressure Cooked · Low fat
தரீத் (பிரெட், மட்டன் ஸ்டூ)
50 mins589 cal
mild · Pressure Cooked · High protein


