பம்ப்கின் அண்ட் கேரட் பாஸ்தாCook

பம்ப்கின் அண்ட் கேரட் பாஸ்தா

Also known as Pasta for babies · Veg · Noodles & Pasta

Noodles & PastaLow fat

Total30 min
Prep10 min
Cook20 min
Serves2
Per serving454 cal
Spicenot spicy

You’ll need: Pressure Cooker

பம்ப்கின் அண்ட் கேரட் பாஸ்தா

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pumpkin and carrot pasta in a smooth sauce of yellow pumpkin and carrot pressure-cooked in ghee with garlic, then blended. Serves 2, 30 minutes, with video.

100% would make this again12 cooks

Ingredients

7 items
Cooking for2 servings
  • கேரட்கேரட்1 cup
  • பரங்கிக்காய்பரங்கிக்காய்1 cup
  • உப்புஉப்பு2 tsp
  • நெய்நெய்1 tsp
  • பாஸ்தாபாஸ்தா1 cup
  • பூண்டுபூண்டு7
  • தண்ணீர்தண்ணீர்1 cup

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy454kcal908kcal
Protein15g30g
Carbohydrate89g178g
Fat4.4g8.8g
Fibre5.6g11g
Sugar7.7g15g

Cookd masalas for carrot

Method

  1. 1

    பாஸ்தா வேக வைக்க, தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு சேர்க்கவும். பாஸ்தாவைச் சேர்த்து, பாக்கெட்டில் உள்ள குறிப்புப்படி வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும் வடிகட்டவும்.

    உப்புபாஸ்தா

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றவும். சூடானதும், பூசணிக்காய், கேரட் சேர்த்து 2-3 நிமிடங்கள் அல்லது மென்மையாகத் தொடங்கும் வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மூடி மிதமான தீயில் 12 நிமிடம் குக்கரில் வேக விடவும்.

    கேரட்பரங்கிக்காய்நெய்பூண்டுஉப்புதண்ணீர்

  3. 3

    பிரஷர் இறங்கியதும், குக்கரைத் திறந்து உள்ளே உள்ளவற்றை பிளெண்டருக்கு மாற்றவும். போதுமான அளவு ஆறியதும், நைசான விழுதாக அரைக்கவும்.

  4. 4

    அரைத்த சாஸை வாணலியில் ஊற்றி, வடிகட்டிய பாஸ்தாவைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். பாஸ்தா சீசனிங் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் மேலே சிறிது துருவிய சீஸ் சேர்க்கவும்.

Tips from other cooks

3 notes
  • A

    Affrah NaffanFebruary 2025

    My toddler loved it!

  • M

    MirthikaJuly 2025

    tastes super yummm

    A cook's photo of பம்ப்கின் அண்ட் கேரட் பாஸ்தா
  • Q

    Qudsiya JamalMay 2025

    anything else to replace pumpkins

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000