பார்சி மட்டன் தன்சாக்Cook

பார்சி மட்டன் தன்சாக்

Non-veg · Curries & Gravies, Dal

Curries & GraviesDalHigh proteinGluten-freeDairy-free

Total65 min
Prep15 min
Cook50 min
Serves5
Per serving435 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Party

பார்சி மட்டன் தன்சாக்

Cook along

9 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Parsi mutton dhansak: mutton in toor, moong and masoor dal with pumpkin, brinjal and dhansak masala. Medium-spicy, serves 5, 65 min plus soaking, video.

High protein

Ingredients

24 items
Cooking for5 servings
  • உப்புஉப்பு2 tsp
  • தண்ணீர்தண்ணீர்4.75 cup
  • மல்லிமல்லி1.50 tbsp
  • அண்ணாசிப்பூஅண்ணாசிப்பூ1
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்5
  • மிளகுமிளகு10
  • பட்டைபட்டை2 inch
  • கிராம்புகிராம்பு6
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்4
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • ஆட்டுக் கறிஆட்டுக் கறி500 grams
  • ஏலக்காய்ஏலக்காய்5
  • வெந்தயம்வெந்தயம்¼ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பெரிதாக நறுக்கியது3 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1.50 cup
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • துவரம் பருப்புதுவரம் பருப்பு0.50 cup
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு¼ cup
  • மசூர் பருப்புமசூர் பருப்பு¼ cup
  • பரங்கிக்காய்பரங்கிக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது0.50 cup
  • தக்காளிதக்காளி, நறுக்கியது0.50 cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • கத்தரிக்காய்கத்தரிக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது0.50 cup

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy435kcal2175kcal
Protein32g160g
Carbohydrate39g197g
Fat18g91g
Fibre11g57g
Sugar3.8g19g

Cookd masalas for mutton

Method

  1. 1

    3 பருப்புகளையும் தண்ணீரில் 3 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    துவரம் பருப்புபாசிப் பருப்புமசூர் பருப்பு

  2. 2

    பருப்புக் கலவைக்கான எல்லாப் பொருட்களையும் குக்கரில் சேர்க்கவும். அதிக தீயில் 1 விசில் வரும் வரை வேக விட்டு, பிறகு தீயைக் குறைத்து மேலும் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    உப்புதண்ணீர்பரங்கிக்காய்தக்காளிமஞ்சள் தூள்கத்தரிக்காய்

  3. 3

    வாணலியில் குறைந்த தீயில் எல்லா மசாலாப் பொருட்களையும் வாசனை வரும் வரை வதக்கவும்.

    மல்லிஅண்ணாசிப்பூகாய்ந்த மிளகாய்மிளகுபட்டைகிராம்புஏலக்காய்வெந்தயம்

  4. 4

    அடுப்பை அணைத்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    பச்சை மிளகாய்தண்ணீர்கொத்தமல்லி

  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை உப்புடன் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

    உப்புசூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது

  6. 6

    ஆட்டுக் கறித் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

    ஆட்டுக் கறி

  7. 7

    தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு, ஆட்டுக் கறி முழுவதும் வேகும் வரை குறைந்த தீயில் 30 நிமிடம் வேக விடவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது நேரம் வேக விடவும்.

    தண்ணீர்

  8. 8

    வேக வைத்த பருப்பையும், முன்பே தயாரித்து வைத்த தன்சாக் மசாலாவையும் ஆட்டுக் கறியுடன் சேர்க்கவும்.

    தண்ணீர்

  9. 9

    ¾ கப் தண்ணீர் அல்லது விரும்பிய பதம் வரும் அளவு தண்ணீர் சேர்த்துப் பதத்தைச் சரிசெய்யவும். 5 நிமிடம் வேக விடவும். பார்சி பிரவுன் ரைஸுடன் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000