ரோஸ்டட் பம்ப்கின் சூப்Cook

ரோஸ்டட் பம்ப்கின் சூப்

Also known as Keto Soup, Healthy Soups · Veg · Soups & Salads

Soups & SaladsLow carbGluten-free

Total65 min
Prep10 min
Cook55 min
Serves6
Per serving158 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

ரோஸ்டட் பம்ப்கின் சூப்

Cook along

9 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Roasted pumpkin soup: oven-roasted yellow pumpkin and garlic blended with onion, nutmeg, cinnamon and cream. Mild, serves 6, 65 minutes, with video.

Low calorie

Ingredients

17 items
Cooking for6 servings
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • பால் ஏடுபால் ஏடு¼ cup
  • பால் ஏடுபால் ஏடு2 tbsp
  • பூசணி விதைகள்பூசணி விதைகள்1 tbsp
  • பரங்கிக்காய்பரங்கிக்காய்500 grams
  • பூண்டுபூண்டு8 cloves
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1 cup
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்1 tbsp
  • உப்புஉப்பு½ tsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்¼ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்¼ tsp
  • பட்டைத் தூள்பட்டைத் தூள்1 pinch
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • ஜாதிக்காய்த் தூள்ஜாதிக்காய்த் தூள்1 pinch
  • ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு ரோஸ்மேரி½ tsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy158kcal948kcal
Protein2.2g13g
Carbohydrate10g61g
Fat13g76g
Fibre1.2g7.2g
Sugar3.9g23g

Cookd masalas for yellow pumpkin

Method

  1. 1

    பரங்கிக்காயைப் பெரிய நீளத் துண்டுகளாக வெட்டவும்.

    பரங்கிக்காய்

  2. 2

    ரோஸ்டிங் பேனில் பரங்கிக்காயுடன் தோல் உரிக்காத பூண்டு சேர்க்கவும். அவற்றின் மேல் எண்ணெய் தடவி உப்பு சேர்க்கவும். 180°C-க்கு ப்ரீஹீட் செய்த ஓவனில் 45 நிமிடம் அல்லது பரங்கிக்காய் மென்மையாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.

    பூண்டுஆலிவ் எண்ணெய்உப்பு

  3. 3

    ரோஸ்ட் ஆனதும், ஸ்பூன் கொண்டு பரங்கிக்காயின் சதைப் பகுதியை வழித்து எடுக்கவும். பூண்டின் தோலை உரித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

  4. 4

    வாணலியில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம்வெண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்

  5. 5

    காஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், ஜாதிக்காய், பட்டைத் தூள் சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்பட்டைத் தூள்மிளகுத் தூள்ஜாதிக்காய்த் தூள்ட்ரைடு ரோஸ்மேரி

  6. 6

    ரோஸ்ட் செய்த பூண்டு, பரங்கிக்காய் சேர்க்கவும். ஸ்டாக்/தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    தண்ணீர்

  7. 7

    5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். க்ரீம் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும்.

    பால் ஏடு

  8. 8

    சிறிது ஆறியதும், பரங்கிக்காய் கலவையைப் பிளெண்டரில் சேர்க்கவும். ஸ்டாக்/தண்ணீர் சேர்த்து பதத்தைச் சரி செய்து, நைசாக அரைக்கவும்.

  9. 9

    க்ரீம், வறுத்த பூசணி விதைகள் தூவி அலங்கரிக்கவும். பிரெட் அல்லது சாலட்டுடன், அல்லது தனியாகவே பரிமாறவும்.

    பால் ஏடுபூசணி விதைகள்

Tips from other cooks

1 note
  • S

    SrideviDecember 2021

    heartful yummy soup

    A cook's photo of ரோஸ்டட் பம்ப்கின் சூப்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000