பெப்பர் சிக்கன் பிரட்டல்Cook

பெப்பர் சிக்கன் பிரட்டல்

Non-veg · Curries & Gravies, Dry sides

Curries & GraviesDry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves2
Per serving563 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

பெப்பர் சிக்கன் பிரட்டல்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pepper chicken peratal from Tamil Nadu, cooked in coconut oil with shallots and freshly ground pepper and fennel. Medium-spicy, serves 2, 40 minutes, video.

High protein

Ingredients

15 items
Cooking for2 servings
  • மிளகுமிளகு2 tsp
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • கோழிகோழி½ kg
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • சோம்புசோம்பு1 tsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • வெங்காயம்வெங்காயம்1
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்10
  • உப்புஉப்பு½ tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லிFor garnish

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy563kcal1126kcal
Protein54g109g
Carbohydrate20g40g
Fat31g61g
Fibre4.2g8.4g
Sugar6.3g13g

Cookd masalas for chicken

Method

  1. 1

    மிளகு, சோம்பு, சீரகத்தை வாசனை வரும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்து, பொடியாக அரைக்கவும்.

    மிளகுசோம்புசீரகம்

  2. 2

    கடாயில் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்கறிவேப்பிலைவெங்காயம்சின்ன வெங்காயம்உப்பு

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    கோழி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

    கோழிதண்ணீர்மஞ்சள் தூள்

  5. 5

    கோழி வெந்ததும், அரைத்த மசாலா, கரம் மசாலா சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். அடுப்பை அணைத்து, கொத்தமல்லி சேர்க்கவும்.

    கரம் மசாலா தூள்கொத்தமல்லி

Tips from other cooks

4 notes
  • S

    Sushmitha NagarajanJanuary 2023

    Warning: Do not pour the whole Pepper Masala - Be very careful to only use 1/2 Tsp.

  • M

    muthamil SelviMarch 2023

    super easy if u want to cook any recipe with chicken quickly go ahead

    A cook's photo of பெப்பர் சிக்கன் பிரட்டல்
  • C

    A Cookd cookFebruary 2023

    😋

    A cook's photo of பெப்பர் சிக்கன் பிரட்டல்
  • S

    Santosh VellayanFebruary 2023

    Is it possible to make it without shallots?

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000