பெரி பெரி பேக்டு ஃபிஷ்
Also known as Easy Peri Peri Baked Fish · Non-veg · Kebabs, Tikkas & Grills
Kebabs, Tikkas & GrillsLow carbLow fatHigh proteinGluten-freeDairy-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Peri peri baked fish topped with a blended Kashmiri chilli, red capsicum and garlic sauce and baked. Medium-spicy, serves 3, 35 minutes, step-by-step video.
High proteinLow calorie
Ingredients
15 itemsபூண்டு10 cloves
ட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்1 tsp
பாப்ரிகா தூள்½ tsp
மீன், ஃபில்லட்280 grams
சூரியகாந்தி எண்ணெய்For Drizzling
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுFor Garnish
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
தக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது1
காஷ்மீரி காய்ந்த மிளகாய், ஊறவைத்தது5
உப்புFor Sprinkling
கொத்தமல்லி3 tbsp
சிவப்பு குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது½
சர்க்கரை1.5 tsp
உப்பு1 tsp
எலுமிச்சைச் சாறு1 tbsp
Contains: fish.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 165kcal | 495kcal |
| Protein | 23g | 68g |
| Carbohydrate | 14g | 41g |
| Fat | 2.7g | 8.1g |
| Fibre | 2.7g | 8.1g |
| Sugar | 5.8g | 17g |
Cookd masalas for fish
Method
- 1
பெரி பெரி சாஸுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் பிளெண்டரில் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்
பூண்டுட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்பாப்ரிகா தூள்வெங்காயம்தக்காளிகாஷ்மீரி காய்ந்த மிளகாய்கொத்தமல்லிசிவப்பு குடமிளகாய்சர்க்கரைஉப்புஎலுமிச்சைச் சாறு
- 2
பேக்கிங் பேனில் எண்ணெய் தடவி, அதன் மேல் பட்டர் பேப்பர் வைக்கவும். அதன் மேல் மீனை வைத்து இரண்டு பக்கமும் உப்பு தூவவும். மீன் ஃபில்லட்டின் மேல் பெரி பெரி சாஸை ஊற்றிச் சமமாகப் பரப்பவும். மேலே வெங்காயம் அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு டாப்பிங் வைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றவும்
மீன்சூரியகாந்தி எண்ணெய்உப்பு
- 3
180 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும். ஓவனிலிருந்து எடுத்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்
கொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


