பெரி பெரி பொட்டேட்டோ வெட்ஜஸ்
Also known as Masala Wedges · Veg · Dry sides, Snacks & Starters
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Peri peri potato wedges: parboiled wedges in cornflour and a paprika, garlic and oregano mix, deep-fried crisp. Medium-spicy, serves 4, 40 minutes, video.
Low calorie
Ingredients
15 itemsஉருளைக்கிழங்கு3
தண்ணீர்For Boiling
உப்பு2.5 tsp
சமையல் சோடா1 tsp
பாப்ரிகா தூள்1 tbsp
மிளகுத் தூள்¼ tsp
சுக்குத் தூள்¼ tsp
சாட் மசாலா தூள்¼ tsp
பொடித்த சர்க்கரை1 tsp
பட்டைத் தூள்1 pinch
ட்ரைடு ஓரிகானோ1 tsp
வெங்காயத் தூள்1 tsp
பூண்டுத் தூள்0.50 tsp
சோள மாவு2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Contains: wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 118kcal | 472kcal |
| Protein | 1.9g | 7.6g |
| Carbohydrate | 19g | 76g |
| Fat | 4.1g | 16g |
| Fibre | 2.6g | 10g |
| Sugar | 1.4g | 5.6g |
Cookd masalas for potato
Method
- 1
உருளைக்கிழங்கை நீளமான வெட்ஜ் துண்டுகளாக வெட்டி, குளிர்ந்த தண்ணீரில் அலசவும்.
உருளைக்கிழங்கு
- 2
அவற்றைத் தண்ணீரில் போட்டு, உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டவும்.
தண்ணீர்உப்புசமையல் சோடா
- 3
ஒரு துணியில் பரப்பி, முழுவதும் காற்றில் உலர விடவும்.
- 4
ஸ்பைஸ் மிக்ஸ் பொருட்களை ஒன்றாகக் கலந்து பெரி பெரி மசாலா தயாரிக்கவும்.
பாப்ரிகா தூள்உப்புமிளகுத் தூள்சுக்குத் தூள்சாட் மசாலா தூள்பொடித்த சர்க்கரைபட்டைத் தூள்ட்ரைடு ஓரிகானோவெங்காயத் தூள்பூண்டுத் தூள்
- 5
உருளைக்கிழங்கில் சோள மாவு, சிறிது ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து நன்றாகப் புரட்டவும்.
சோள மாவு
- 6
மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும். மீண்டும் ஸ்பைஸ் மிக்ஸில் புரட்டிப் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
தால் கிச்சடி
30 mins539 cal
mild · Pressure Cooked · Low sugar
சீஸ் பால்ஸ்
35 mins517 cal
mild · Deep Fried · Low sugar
கோவா சிக்கன் குரோக்கெட்ஸ்
40 mins270 cal
mild · Pan-Fried · High protein
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
கேரளா லேம்ப் ஸ்டூ
30 mins452 cal
medium · Simmered · Low carb


