ஃபிர்னி
Veg · Rice dishes, Sweets & Desserts
Good for: Ramzan, Raksha Bandhan, Party, Summer
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Phirni, a Kashmiri rice pudding of ground basmati rice cooked in saffron milk with sugar and cardamom. Serves 4, 25 minutes plus soaking and setting, video.
Ingredients
10 itemsபாஸ்மதி அரிசி1 cup
பால்1 cup
ஏலக்காய்20
பால்1 litre
குங்குமப்பூ4-5 strands
சர்க்கரை½ cup
ஏலக்காய்த் தூள்½ tsp
நெய்1 tbsp
பாதாம், வில்லைகளாக நறுக்கியது1 tbsp
குங்குமப்பூFor Garnish
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 548kcal | 2192kcal |
| Protein | 16g | 63g |
| Carbohydrate | 87g | 350g |
| Fat | 17g | 66g |
| Fibre | 3.8g | 15g |
| Sugar | 42g | 167g |
Cookd masalas for basmati rice
Method
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். வடிகட்டி, வடிகட்டியிலேயே பரப்பி உலர விடவும். அரிசி உலர்ந்ததும் பிளெண்டருக்கு மாற்றி கொரகொரப்பான பொடியாக அரைக்கவும். அரிசிப் பொடியை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, ஒரு கப் பால் சேர்க்கவும். கட்டி இல்லாமல் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
பாஸ்மதி அரிசிபால்
- 2
வாணலியில் ஏலக்காயைப் போட்டு லேசாக வறுக்கவும். பிளெண்டரில் போட்டு பொடியாக அரைக்கவும்.
ஏலக்காய்
- 3
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றிக் கொதிக்க விட்டு, தீயைக் குறைக்கவும். பால் சிறிது சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பால்
- 4
குங்குமப்பூ சேர்த்து, வாசனை வந்து பாலுக்கு லேசான நிறம் வரும் வரை கலக்கவும்.
குங்குமப்பூ
- 5
பால், அரிசிப் பொடி கலவையைச் சூடான பாலில் சேர்த்து, கட்டி ஆகாமல் கரையும் வரை கிளறவும். கலவை கெட்டியாகத் தொடங்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
- 6
சர்க்கரை, ஏலக்காய்த் தூள், உப்பு, நெய் சேர்க்கவும். எல்லா பொருட்களும் சமமாகக் கலக்கும் வரை நன்றாகக் கலக்கவும். கலவையை மண் குவளைகள்/கிண்ணங்களுக்கு மாற்றவும். சீவிய பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ இழைகள் தூவி அலங்கரிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
சர்க்கரைஏலக்காய்த் தூள்நெய்பாதாம்குங்குமப்பூ
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
நெய் சாதம்
25 mins599 cal
not spicy · Pressure Cooked · Low sugar
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
தந்தூரி வெஜ் தம் பிரியாணி
50 mins793 cal
mild · Sautéd
ஈஸி சிக்கன் சாசேஜ் புலாவ்
30 mins520 cal
mild · Pressure Cooked · Low sugar


