பிக்கிள்டு வெஜிடபிள்ஸ்Cook

பிக்கிள்டு வெஜிடபிள்ஸ்

Also known as Shawarma Vegetables · Veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesVeganLow carbLow fatGluten-freeDairy-free

Total20 min
Prep10 min
Cook10 min
Serves10
Per serving41 cal
Spicemedium
பிக்கிள்டு வெஜிடபிள்ஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pickled vegetables for shawarma: carrot, beetroot, cucumber, onion and green chilli in vinegar brine with star anise. Medium-spicy, makes 10, 20 min, video.

Low calorie

Ingredients

12 items
Cooking for10 servings
  • வினிகர்வினிகர்200 ml
  • சர்க்கரைசர்க்கரை4 tbsp
  • பட்டைபட்டை1 inch
  • அண்ணாசிப்பூஅண்ணாசிப்பூ1
  • வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய், நீளத் துண்டுகள்1
  • உப்புஉப்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்200 ml
  • மிளகுமிளகு½ tsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • கேரட்கேரட், நீளத் துண்டுகள்1
  • பீட்ரூட்பீட்ரூட்1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy41kcal410kcal
Protein0.5g5g
Carbohydrate9.3g93g
Fat0.1g1g
Fibre0.9g9g
Sugar7.1g71g

Cookd masalas for vinegar

Method

  1. 1

    வினிகர், உப்பு, சர்க்கரை, தண்ணீரை முழு மசாலாப் பொருட்களுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    வினிகர்சர்க்கரைபட்டைஅண்ணாசிப்பூஉப்புதண்ணீர்மிளகு

  2. 2

    ஊறுகாய் கரைசல் கொதித்ததும் அடுப்பை அணைத்து காய்கறிகளைச் சேர்க்கவும்.

    வெள்ளரிக்காய்வெங்காயம்கேரட்பீட்ரூட்பச்சை மிளகாய்

  3. 3

    கரைசலை ஆற விடவும். முழுவதும் ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அடுத்த நாளிலிருந்து சாப்பிடலாம். 2 வாரம் வரை வைத்திருக்கலாம்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000