இறால் சம்பல்
Non-veg · Snacks & Starters
Good for: Party
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Prawn sambal: prawns tossed in a fried paste of onion, lemongrass, garlic and tamarind with fish sauce. Medium-spicy, serves 2, 20 minutes, with video.
High protein
Ingredients
13 itemsஇறால்250 grams
வெங்காயம்1
காஷ்மீரி மிளகாய்த் தூள்2 tsp
புளி2 tsp
லெமன் கிராஸ்1
பூண்டு, கொத்தியது1 tbsp
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
தேங்காய் எண்ணெய்2 tbsp
ஃபிஷ் சாஸ்2 tbsp
சோயா சாஸ்1 tsp
வெல்லம்1 tsp
உப்பு½ tsp
கொத்தமல்லிFor Garnish
Contains: wheat, soya, fish, shellfish.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 326kcal | 652kcal |
| Protein | 28g | 56g |
| Carbohydrate | 17g | 35g |
| Fat | 17g | 33g |
| Fibre | 2g | 4g |
| Sugar | 7.1g | 14g |
Cookd masalas for prawns
Method
- 1
மிக்ஸி ஜாரில் விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, விழுதை வதக்கி மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வேக விடவும். எல்லா சாஸ்களும் வெல்லமும் சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் வேக விடவும்.
வெங்காயம்காஷ்மீரி மிளகாய்த் தூள்புளிலெமன் கிராஸ்பூண்டுஇஞ்சி பூண்டு விழுதுதேங்காய் எண்ணெய்ஃபிஷ் சாஸ்ஃபிஷ் சாஸ்சோயா சாஸ்வெல்லம்
- 2
இறால் சேர்த்து அதிக தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
இறால்உப்புகொத்தமல்லி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
இறால் நெய் ரோஸ்ட்
25 mins318 cal
hot · Sautéd · High protein
இறால் ஹாஃப் பாயில் தோசை
40 mins373 cal
medium · Sautéd · High protein
இறால் ரெச்சாடோ
30 mins446 cal
medium · Sautéd · High protein


