இறால் தொக்குCook

இறால் தொக்கு

Also known as Eral Thokku, Eral Masala, Prawn Masala · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves3
Per serving290 cal
Spicemedium

Good for: Party

இறால் தொக்கு

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Prawn thokku, or eral thokku: a thick Tamil Nadu prawn masala in gingelly oil with onion, tomato and curry leaves. Medium-spicy, serves 3, 30 minutes, video.

High proteinLow calorie

100% would make this again24 cooks

Ingredients

13 items
Cooking for3 servings
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்3 tbsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், வில்லைகளாக நறுக்கியது2
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது3
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது2
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்0.50 tsp
  • உப்புஉப்புAs Needed
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • இறால்இறால்250 grams

Contains: shellfish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy290kcal870kcal
Protein19g58g
Carbohydrate16g49g
Fat17g51g
Fibre3.7g11g
Sugar6.3g19g

Cookd masalas for prawns

Method

  1. 1

    வாணலியைச் சூடாக்கி, எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். கீறிய பச்சை மிளகாய், மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    நல்லெண்ணெய்சீரகம்கறிவேப்பிலைபச்சை மிளகாய்வெங்காயம்

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தொடர்ந்து வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி குழையும் வரை வேக விடவும்.

    இஞ்சி பூண்டு விழுதுதக்காளி

  3. 3

    மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்க்கவும்.

    மிளகாய்த் தூள்மல்லித் தூள்மஞ்சள் தூள்உப்புகொத்தமல்லி

  4. 4

    மசாலா வெந்ததும், கழுவிய இறாலைச் சேர்க்கவும். இறால் வேகும்போது சிறிது தண்ணீர் விட்டு, அளவில் சுருங்கும். தண்ணீர் சுண்டி கிரேவி கெட்டியாகும் வரை வேக விடவும்.

    இறால்

Tips from other cooks

Read every tip →
  • D

    D'pak ⚡December 2024

    awesome

    A cook's photo of இறால் தொக்கு
  • C

    A Cookd cookSeptember 2024

    awesome

    A cook's photo of இறால் தொக்கு
  • C

    A Cookd cookApril 2024

    🤤

    A cook's photo of இறால் தொக்கு
  • A

    Ahamed Kalima SanoferDecember 2023

    😋

    A cook's photo of இறால் தொக்கு
  • V

    vijiJune 2023

    it looks and taste delicious 😋

    A cook's photo of இறால் தொக்கு
  • I

    Izzath sajithDecember 2022

    it's very useful 👍🏻 very easy too 💓

    A cook's photo of இறால் தொக்கு
  • J

    JebittaMarch 2022

    😋

    A cook's photo of இறால் தொக்கு
  • Pavithran V

    Pavithran VJanuary 2022

    simple n easy spicy 🔥

  • D

    DianaNovember 2021

    awesome ..thanks

    A cook's photo of இறால் தொக்கு
  • C

    A Cookd cookMay 2026

    Made the prawn thokku today — turned out perfect! Easy recipe, clear steps, and amazing taste. Definitely making it again.

    A cook's photo of இறால் தொக்கு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000