பிரஷர் குக்கர் பீட்சா
Also known as Cooker Pizza, Pizza · Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Cakes, Cookies & Bakes
Burgers, Sandwiches, Wraps & PizzaCakes, Cookies & BakesLow fat
You’ll need: Pressure Cooker
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pressure cooker pizza: homemade yeast dough bases topped with pizza sauce, mozzarella, sweet corn and capsicum. Mild, serves 4, 40 min plus rising, video.
Low calorie
Ingredients
13 itemsசர்க்கரை1.5 tsp
இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்2 tsp
மைதா2 cup
உப்பு1 tsp
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
பீட்சா சாஸ்2 tbsp
மொசரெல்லா சீஸ், துருவியது¼ cup
இனிப்பு சோளம்¼ cup
இத்தாலியன் சீசனிங்1 tsp
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
தக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
பச்சை குடமிளகாய்¼ cup
தண்ணீர், வெதுவெதுப்பானது1 cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 344kcal | 1376kcal |
| Protein | 9.9g | 40g |
| Carbohydrate | 60g | 240g |
| Fat | 6.5g | 26g |
| Fibre | 3.2g | 13g |
| Sugar | 3.2g | 13g |
Cookd masalas for maida
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஈஸ்ட் சேர்த்து 15 நிமிடம் பொங்க விடவும்.
சர்க்கரைஇன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட்தண்ணீர்
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் மாவுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து, மென்மையாக இழுவையான மாவு வரும் வரை 10 நிமிடம் பிசையவும் (மாவு அதிகம் ஒட்டினால் மாவு சேர்க்கவும்). மூடி 1 மணி நேரம் அல்லது இரண்டு மடங்காகும் வரை பொங்க விடவும்.
மைதாஉப்புசூரியகாந்தி எண்ணெய்
- 3
மாவு பொங்கியதும், அழுத்தி காற்றை வெளியேற்றி, தனித்தனி பீட்சாக்களுக்கு 4 பங்குகளாகப் பிரிக்கவும். மாவு தூவிய மேடையில் ஒவ்வொரு பங்கையும் வட்டமாகத் தேய்க்கவும்.
- 4
தேய்த்த ஒவ்வொரு மாவின் மேலும் பீட்சா சாஸைச் சமமாகப் பரப்பவும். துருவிய மொசரெல்லா சீஸ், இத்தாலியன் சீசனிங் தூவி, சீஸின் மேல் சோளம், சதுரமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் வைக்கவும். இந்த பீட்சாவை மாவு தூவிய பட்டர் பேப்பருக்கு மாற்றி, அந்த பட்டர் பேப்பரைக் குக்கரில் வைக்கக்கூடிய தட்டு/தாங்கியில் வைக்கவும். குக்கரில் ஒரு தாங்கி வைத்து, அதன் மேல் பீட்சாவை வைக்கவும். அதிக தீயில் 8 நிமிடமும், அடுத்த 8 நிமிடம் குறைந்த தீயிலும் வேக விடவும். குக்கரில் விசில் போட வேண்டாம். முழுவதும் வெந்ததும் சூடாகச் சுவைத்து மகிழுங்கள்!
பீட்சா சாஸ்மொசரெல்லா சீஸ்இனிப்பு சோளம்இத்தாலியன் சீசனிங்வெங்காயம்தக்காளிபச்சை குடமிளகாய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சில்லி பன்னீர்
40 mins596 cal
medium · Stir-Fried · Source of protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
சிக்கன் மஞ்சூரியன்
45 mins509 cal
medium · Deep Fried · High protein
முட்டை போண்டா
30 mins219 cal
mild · Deep Fried · Low sugar

