பஞ்சாபி லஸ்ஸிCook

பஞ்சாபி லஸ்ஸி

Veg · Drinks

DrinksJainGluten-free

Total10 min
Prep10 min
Serves4
Per serving189 cal
Spicenot spicy

Good for: Party, Summer

பஞ்சாபி லஸ்ஸி

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Punjabi lassi churned from curd and sugar with rose water, saffron and cardamom until frothy, then topped with nuts. Serves 4 in about 10 minutes, with video.

Low calorie

Ingredients

8 items
Cooking for4 servings
  • தயிர்தயிர்2 cup
  • ரோஸ் வாட்டர்ரோஸ் வாட்டர்1 tsp
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • ஐஸ் கட்டிஐஸ் கட்டிAs Needed
  • சர்க்கரைசர்க்கரை½ cup
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • குங்குமப்பூகுங்குமப்பூ10 strands
  • மிக்ஸ்டு நட்ஸ்மிக்ஸ்டு நட்ஸ், பெரிதாக நறுக்கியது1 tbsp

Contains: milk, groundnut, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy189kcal756kcal
Protein4.7g19g
Carbohydrate33g131g
Fat5.2g21g
Fibre0.2g0.8g
Sugar32g128g

Cookd masalas for curd

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் 2 கப் தயிர், பிறகு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை முழுவதும் கரையும் வரை கடைந்துகொண்டே இருக்கவும்.

    தயிர்சர்க்கரை

  2. 2

    குளிர்ந்த தண்ணீர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். மேலே நுரை வரும் வரை கடையவும்.

    ரோஸ் வாட்டர்தண்ணீர்ஐஸ் கட்டிஏலக்காய்த் தூள்குங்குமப்பூ

  3. 3

    ஐஸ் கட்டிகள் போட்ட கிளாஸில் ஊற்றி, நறுக்கிய நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

    மிக்ஸ்டு நட்ஸ்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000