ரயில்வே தக்காளி சூப்Cook

ரயில்வே தக்காளி சூப்

Veg · Soups & Salads

Soups & Salads

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving214 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer, Pressure Cooker

Good for: Party, Rainy Day

ரயில்வே தக்காளி சூப்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Railway tomato soup of pressure-cooked tomatoes, onion and spices, blended, strained and simmered with butter and ketchup. Mild, serves 4, 30 minutes, video.

Ingredients

22 items
Cooking for4 servings
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்for frying
  • பிரெட்பிரெட், வில்லைகளாக நறுக்கியது2
  • தக்காளி கெட்சப்தக்காளி கெட்சப்1 tbsp
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tsp
  • உப்புஉப்பு1.5 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¾ tsp
  • எலுமிச்சைஎலுமிச்சை½
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்3.5 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • வெங்காயம்வெங்காயம், நறுக்கியது1
  • தக்காளிதக்காளி5
  • பூண்டுபூண்டு4 cloves
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • கொத்தமல்லித் தண்டுகொத்தமல்லித் தண்டு¼ cup
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • சர்க்கரைசர்க்கரை1 tsp

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy214kcal856kcal
Protein3.5g14g
Carbohydrate21g82g
Fat14g55g
Fibre3.7g15g
Sugar7.2g29g

Cookd masalas for tomato

Method

  1. 1

    குக்கரில் எண்ணெய், பிரிஞ்சி இலை, ஏலக்காய், பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய், பூண்டுப் பற்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பெரிதாக நறுக்கிய 5 தக்காளி, 2 கப் தண்ணீர், மசாலாத் தூள்கள், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைஏலக்காய்இஞ்சிவெங்காயம்தக்காளிபூண்டுபச்சை மிளகாய்கொத்தமல்லித் தண்டு

  2. 2

    திறந்து, பிரிஞ்சி இலை, ஏலக்காயை எடுத்துவிட்டு, ஹேண்ட் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நைசான விழுதாக அரைக்கவும். வடிகட்டியில் வடிகட்டவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்உப்புமிளகுத் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்தண்ணீர்

  3. 3

    மற்றொரு சாஸ்பேனில் வடிகட்டிய கலவை, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை, தக்காளி கெட்சப், வெண்ணெய், சாட் மசாலா சேர்த்து இன்னும் 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    சாட் மசாலா தூள்தக்காளி கெட்சப்எலுமிச்சைவெண்ணெய்தண்ணீர்சர்க்கரை

  4. 4

    க்ரூட்டான்ஸ் செய்ய, பிரெட்டை 1 இன்ச் சதுரத் துண்டுகளாக வெட்டி, எண்ணெய் தடவி, தோசைக்கல்லில் சிறிது எண்ணெயில் வறுக்கவும் அல்லது ஓவனில் 200°C-ல் 10-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரெட்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000